மார்கழி குளிரில் மாபரன் – Maarkali Kuliril Maaparan

Faith Score0
Faith Score0

மார்கழி குளிரில் மாபரன் – Maarkali Kuliril Maaparan

மார்கழி குளிரில் மாபரன் பிறந்தார் மகிழ்வோம் வாருங்கள்(2)
முற்கோடி கண்டது பூவுலகு ( புத்தொளி கண்டது பூவுலகு )
புவியின் சிறப்பு அவர் பிறப்பு (2)
வாரீர் வாரீர் இறைக்குலமே
இறைவன் பிறப்பை காண வாரீர் (2) – மார்கழிக் குளிரில்

1.அரசர்கள் வந்தனர் இடையர்கள் வணங்கினர் உமை கண்டு
நல்மனத்தோராய் நாங்களும் வந்தோம் உண்மை காண
இதய அமைதி நாளும் பெறவே
புதிய உறவை நம்மில் பெறவே
இறைவன் பிறப்பை காண வாரீர்
வாரீர் வாரீர் இறைக்குலமே
இறைவன் பிறப்பை காண வாரீர் (2)

2.விடியலாம் இயேசுவை வணங்கிட இணைந்தே வாருங்களே
பாலனின் பிறப்பை இன்னிசை முழங்கி பாடுங்களே
பலியில் கலந்து அவரில் இணைய
புதிய உலகம் நம்மில் மலர
பிறந்த பாலனை காண வாரீர்
வாரீர் வாரீர் இறைக்குலமே
இறைவன் பிறப்பை காண வாரீர் (2)

Maarkali Kuliril Maaparan song lyrics in English

Maarkali Kuliril Maaparan Piranthaar Magilvom Vaarungal -2
Murkoadi Kandathu Poovulagu
Puviyin Sirappu Avar Pirappu-2
Vareer Vareer Iraikkulamae
Iraivan Pirappai Kaana Vaareer-2

1.Arasargal Vanthanar Idaiyargal Vanangkinar Umai Kandu
Nal Manathoraai Naangalum Vanthom Unmai Kaana
Idhya Amaithi Naalum Pearavae
Puthiya Uravai Nammil Pearavae
Iraivan Pirappai Kaana Vaareer
Vareer Vareer Iraikkulamae
Iraivan Pirappai Kaana Vaareer-2

2.Vidiyalaam Yesuvai Vangankida Inainthae Vaarungalae
Paalanin Pirappai Innisai Mulangi Paadungalae
Paliyil Kalanthu Avaril Inaiya
Puthiya Ulagam Nammil Malara
Pirantha Paalanai Kaana Vaareer
Vareer Vareer Iraikkulamae
Iraivan Pirappai Kaana Vaareer-2

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo