கடந்த நாளெல்லாம் – Kadantha Nallellam Tamil christian song lyrics
கடந்த நாளெல்லாம் நடத்திய தேவன்
இனியும் என்னை நடத்திடுவீர் -2
உம்மை போற்றி பாடுவேன் என்னை நடத்திய தேவன் நீர்
உம்மை துதித்துப் பாடுவேன் என்னை காத்த தேவன் நீர்
1.உன்னை விட்டு விலக மாட்டேன்
உன்னை நான் கைவிடமாட்டேன்
என்று வாக்குரைத்தீர்
உம் வாக்கை நிறைவேற்றினீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரமே
என்னை நடத்தினிரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரமே
இனியும் நடத்திவீரே என்றும் ஸ்தோத்திரமே
2. என்னை மகிமைப்படுத்துவீர்
வரும் புதிய நாளிலே
துக்கத்தை கண்ட நாட்களுக்கு ஈடாய்
என்னை மகிழப்பண்ணுவீர் -2
கடந்த நாளெல்லாம் lyrics, Kadantha Nallellam lyrics, Tamil songs
Kadantha Nallellam song lyrics in English
Kadantha Nallellam Nadathiya Devan
Iniyum Ennai Nadathiduveer
Ummai Pottri paduvaen
Ennai Nadathiya Devan Neer
Ummai Thuthithu Paduvaen
Ennai Katha Devan Neer
Sthothiram Sthothiramae
Umakae Sthothiramae
Ennai Nadathineerae
Endrum Sthothiramae
Sthothiram Sthothiramae
Umakae Sthothiramae
Eniyum Nadathuveerae
Endrum Sthothiramae
Unnai Vittu Vilakamattaen
Unnai naan kaividamattaen
Endru Vakuraitheer
Um Vakkai Niraivaetrineer
Sthothiram Sthothiramae
Umakae Sthothiramae
Ennai Nadathineerae
Endrum Sthothiramae
Sthothiram Sthothiramae
Umakae Sthothiramae
Eniyum Nadathuveerae
Endrum Sthothiramae
Ennai Magimaipaduthuveer
Varum Puthiya Nalilae
Thukathai Kanda Natkalukkeedai
Ennai Magilapannuveer
Sthothiram Sthothiramae
Umakae Sthothiramae
Ennai Nadathineerae
Endrum Sthothiramae
Sthothiram Sthothiramae
Umakae Sthothiramae
Eniyum Nadathineerae
Endrum Sthothiramae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கடந்த நாளெல்லாம் – Kadantha Nallellam.’
- It includes both Tamil and English versions of the lyrics, highlighting themes of faith and praise.
- The song expresses gratitude towards divine guidance and support in difficult times.
- It also provides links to related songs and lyrics for deeper exploration.


