பூமியின் குடிகளே கர்த்தரை – Boomyin kudigalae kartharai Tamil Christian Song lyrics
பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய்
வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2)
மகிமை தேவனே, மகிமை ராஜனே,
மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,
மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே.
கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2)
மகிமை தேவனே, மகிமை ராஜனே,
மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,
மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே.
பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே
எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2)
மகிமை தேவனே, மகிமை ராஜனே,
மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,
மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே.
பூமியின் குடிகளே கர்த்தரை lyrics, Boomyin kudigalae kartharai lyrics, Tamil songs
Boomyin kudigalae Kartharai song lyrics in English
Boomyin kudigalae Kartharai Kembeeramaai
Vaalthi Paadungal Avar Naamaththai Uyarthungal -2
Magimai Devanae Magimai Rajanae
Magimai Umakkantro Entrum Magimai Yesuvukkae -2
Kartharai Thuthiyungal Avar Athisaymanavar
Aalosanai Karthar Avar Vallamai Devanae -2 – Magimai Umakantro
Paathaikku Velichamae Engal vaalvin Deebamae
Engai Irulai mattrida Neer oliyaai Vantheerae -2 – Magimai Umakantro
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘பூமியின் குடிகளே கர்த்தரை – Boomyin kudigalae kartharai’.
- The song praises the Lord and encourages listeners to worship and rejoice in His greatness.
- It emphasizes Jesus’s glory and reflects on His role as a light in believers’ lives.
- The article also includes links to related songs for further exploration.
Estimated reading time: 2 minutes


