அகிலமெங்கும் போற்றும் – Agilamengum pottrum Lyrics

Pas.John Jebaraj
Faith Score+2
Faith Score+2

அகிலமெங்கும் போற்றும் – Agilamengum pottrum Tamil Christian song Lyrics from Levi 1 volume written, tune and sung by Pastor. John Jebaraj

அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

1.கன்னியர்கள் தேடும்
பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல்
காக்கும் நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

2.இவரின் நாமம் சொல்லும் போது
போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க
தீமை அழியுதே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

Agilamengum pottrum song Lyrics in English 

Agilamengum pottrum Engal
Deiva Naamamae
Suwaasamulla Yaavum
Thuthikkum Naamamae

Aayirangalil Sirantha Naamamae
Mannan Yesu Kiristhu Naamamae

Kaalgal Yaavum Mudangum
Naamam Yesu Naamam Mattumae
Naavu Yaavum Paadum
Naamam Yesu Naamam Mattumae

1.Kanniyargal Theadum
Parisuththa Naamamae
Andinorai Thallidaamal
Kaakkum Naammae

2.Evarin Naamam Sollum Pothu
Poga Kooduthae
Vallavarain Naamam Keatka
Theemai Aliyuthae

Keywords : Agilam engum potrum, Agilamengum Potrum 

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘அகிலமெங்கும் போற்றும் – Agilamengum pottrum’.
  • It includes both Tamil and English lyrics for the song.
  • Key themes emphasize the name of Jesus as holy and powerful, deserving of praise.
  • The song speaks of the significance of Jesus’ name in various contexts.
  • Keywords related to the song are mentioned for reference.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo