இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil

Faith Score+1
Faith Score+1

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil Tamil Christian Song lyrics

இயேசுவே உம் பாதத்தில்
என்னை நான் அர்ப்பணித்தேன்-2
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை-2

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
உம்மிடம் தருகிறேன்-2
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை-2

இயேசுவே உம் பாதத்தில் பாடல் வரிகள், Yesuvae Um Paathathil Lyrics

Yesuvae Um Paathathil song lyrics in English

Yesuvae Um Paathathil
Ennai Naan Arpanithaen-2
Arpanithaen Arpanithaen
Yesuvukae Aarathanai-2

Aaavi Aaathma Sariremellaam
Ummidam Tharugiraen-2
Uyirulla Naatkallelaam
Um Sevaikaai Ennai Arpanithaen-2
Arpanithaen Arpanithaen
Yesuvukae Aarathanai-2

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil.’
  • The lyrics express themes of dedication and worship to Jesus.
  • The song emphasizes spiritual surrender and service throughout one’s life.

Estimated reading time: 1 minute

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo