பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal Tamil Christian Song lyrics
பரலோகத்தில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மையன்றி
வேறு விருப்பம் ஏது
என் தேவனே உம்மைத்தானே
தேடி தினமும் அலைகிறேன்
என் மாமிசமும் இருதயமும்
உம்மை என்னை மாண்டு போகிறது
என் தேவனே என்றும் என் உள்ளம்தான்
கன்மலையும் நீரன்றோ
வறண்ட நிலத்தை போல்
என் ஆத்துமா தாகமாயிருக்கிறது
எனது விண்ணப்பம்
உமக்கு முன்பாக
தூபமாய் இருக்கிறதே
ரட்சண்யத்தின் சந்தோஷத்தை
எமக்கு தாரும் தேவனே
உம் திருசமூகம்
எத்துணை மேன்மை ஐயா
தினமும் வேண்டும் ஐயா
உம் தூய ஆவி
எத்தனை சக்தி ஐயா
நிரப்ப வேண்டும் ஐயா
உமது வசனம் என் பாதங்களுக்கு
தீபமாய் இருக்கிறது இருளை விலக்கி
எனது பாதைக்கு வெளிச்சமாய் இருக்கிறது
ரட்சண்யத்தின் சந்தோஷத்தை
எமக்கு தாரும் தேவனே
பரலோகத்தில் உம்மை அல்லால் பாடல் வரிகள், Paralogathil Ummai Allal Lyrics
Paralogathil Ummai Allal song Lyrics in English
Paralogathil Ummai Allal
Enakku Yaarundu
Boologathil ummaiandri
veru viruppam yethu
En devanae ummaithanae
Thedi thinamum
Alaigindren
En Maamsisamum Irudhayamum
Ummai Ennai Maandu Pogirathu
En Devane Endrum En Ullamathan
Kanmalaiyum Neerandro
Varanda Nilathai Pol
En Aathuma Thaagamairukirathu
Enathu vinnappam
umakku munbaai
Thoobamai irukirathae
Ratchanyathin
Santhoshathai
Emakku Thaarum Devanae
oh ..oh ..
Um Thirusamoogam
Ethunai Menmai Aiya
Thinamum Vendum Aiyya
Um Thooya Aavi
Ethunai sakthi aiya
Nirappa vendum Aiya
Umathu vasanam
En paathangaluku
Theepamaai irukirathu
Irulai vilakki
Enathu paathaikku
Velichamaai Irukirathu
Ratchanyathin
Santhoshathai
Emakku Thaarum Devanae
oh ..oh ..
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal’.
- The lyrics express deep devotion and longing for God, emphasizing the necessity of divine presence in life.
- It also highlights the joy and strength derived from faith and prayer.
- Various links to related Tamil Christian songs are included for further exploration.
- The lyrics are presented in both Tamil and English, making them accessible to a wider audience.
Estimated reading time: 2 minutes
