உன்னோடு நான் விருந்துண்ண – Unnodu Naan Virunthunna Tamil Christian Catholic song lyrics
உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்
உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும்
உன் அன்பில் நான் உறவாட வேண்டும் (2) உன்னோடு நான்
1. என் வாழ்விலே இது ஒரு பொன்னாள்
என் அகமதிலே நீ வரும் திருநாள் (2)
உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன் -2
மன்னவன் உனக்காய் என்னையே கொடுப்பேன்
2. பொருட் செல்வமே என் கடவுள் என்று
ஏழையின் பொருளை எனக்கெனப் பறித்தேன் (2)
மனம் மாறினேன் மகிழ்வடைந்தேன் நான் -2
பன்மடங்காக ஏழைக்குக் கொடுப்பேன் 3.
என் பாவத்தை மன்னிக்க வருவாய்
என் உளமதிலே அமைதியைத் தருவாய் (2)
என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் -2
என் வீட்டிற்கு மீட்பினைத் தருவாய்
உன்னோடு நான் விருந்துண்ண lyrics, Unnodu Naan Virunthunna lyrics, Tamil songs
Unnodu Naan Virunthunna song lyrics in English
Unnodu Naan Virunthunna Vaendum
Un Veettil Naan Kudikolla Vendum
Un Anbil Naan Uravaada Vendum
1.En Vaazhvile Idhu Oru Ponnaal
En Agamathile Nee Varum Thirunaal
Un Anbukkaai Anaithaiyum Izhapen
Mannavan Unakkai Ennaiye Koduppen
2.Porutselvame En Kadavul Endru
Yezhaiyin Porulai Enakkena Parithen
Manamaarinen Magizhvadainthen Naan
Panmadangaaga Yezhaikku Kodupen
En Paavathai Mannika Varuvaai
En Ulamathile Amaithiyai Tharuvaai
En Idhayathile Vaazhnthida Varuvaai
En Veetirku Meetpinai Tharuvaai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian Catholic song ‘உன்னோடு நான் விருந்துண்ண – Unnodu Naan Virunthunna’.
- It discusses the themes of love, devotion, and surrender to God throughout the lyrics.
- Both Tamil and English versions of the lyrics are provided for easier understanding.
- The song expresses a desire for a close relationship with God, emphasizing forgiveness and spiritual fulfillment.

