நானே வானினின்று இறங்கி – Naane Vaaninindru Irangi Tamil catholic song lyrics
நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
இதை யாரவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்
எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார்
என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்
அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம்
என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்
மன்னா உண்ட முன்னோரெல்லாம் அழிந்து போயினர்
உங்கள் மன்னன் என்னை உண்ணும் எவரும் அழிவதில்லையே
நானே வானினின்று இறங்கி பாடல் வரிகள், Naanae Vaaninindru Irangi lyrics
Naane Vaaninindru Irangi song lyrics in English
Naane Vaaninindru Irangi Vantha Uyirulla Unavu
Idhai Yaaravathu Undaal Avan Endrume Vaazhvaan
Enathu Unavai Unnum Evarum Pasiyai Arinthidaar
Endrum Enathu Kuruthi Parugum Evarum Thaagam Therinthidaar
Azhinthu Pogum Unavirkaaga Uzhaithida Vaendaam
Endrum Azhinthidaatha Vaazhvu Kodukkum Unavirke Uzhaippeer
Manna Unda Munnorelaam Azhinthu Poyinar
Ungal Mannan Ennai Unnum Evarum Azhivathillaiyae
Key Takeaways
- The article features the Tamil Catholic song ‘நானே வானினின்று இறங்கி – Naane Vaaninindru Irangi lyrics’.
- It highlights the essence of the song, which speaks about sustenance and eternal life.
- The lyrics emphasize the importance of spiritual nourishment over physical food.
- Additionally, the article provides a link to the English translation of the lyrics.
- It offers links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
