உம்மை புகழ்ந்து பாடிட – Ummai Pugalnthu Paadida Lyrics

Faith Score0
Faith Score0

உம்மை புகழ்ந்து பாடிட – Ummai Pugalnthu Paadida Tamil Christian Song Lyrics

உம்மை புகழ்ந்து பாடிட
அமர்கின்ற நேரம் பல கோடி கீதம் எழுதே
உந்தன் அருளோ உந்தன் பரிவோ
எனை சூழும் தெய்வீக சுக ராகமோ

1.உன்னை புகழ்ந்து நான் பாட
நல் வாக்கு தந்தவரே
எந்தன் இதயம் ஏங்க
நிந்தன் உயிர் தந்தவரே
அபி நயமோ எழில் வளமோ
அருள் மழையோ அரு மருந்தோ
எனை தேற்றும் தெய்வீக உறவோ.2

2.உந்தன் அருளை நான் காண
எனை தேடி வந்த இறையே
உந்தன் உயிரும் என்னில் இணைய
அப்ப ரச ஆனவரே
உந்தன் கரமோ எந்தன் பலமோ
வான் உயர்வோ நிலை தாழ்வோ
எனை காக்கும் தெய்வீக உறவே.2

உம்மை புகழ்ந்து பாடிட பாடல் வரிகள், Ummai Pugalnthu Paadida Lyrics

Ummai Pugalnthu Paadida Song Lyrics in English

Ummai Pugalnthu Paadida
Amarkintra Neram Pala kodi Geetham Eluthae
Unthan Arulo Unthan Parivo
Enai Soozhum Deiveega Suga Ragamo – Ummai Pugalnthu Padida

1.Unnai pugalnthu Naan paada
Nal vaakku Thanthavarae
Enthan Idhayam Yeanga
Ninthan Uyir Thanthavarae
Abi Nayamo Ezhil Valamo
Arul malaiyo Arumaruntho
Enai theattrum Deiveega Uravo -2

2.Unthan Arulai Naan Kaana
Enai Theadi Vantha Iraiyae
Unthan uyirum Ennil Inaiyae
Appa Rasa Aanavarae
Unthan Karamo Enthan balamo
Vaan Uyarvo Nilai Thaazhvo
Ennai Kakkum Deiveega Uravae -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘உம்மை புகழ்ந்து பாடிட – Ummai Pugalnthu Paadida’.
  • It includes a worship theme, praising the Lord and expressing devotion.
  • The lyrics are presented in both Tamil and English for wider accessibility.
  • The article mentions the publishing entity as ‘World Tamil Christians’, providing additional links to related songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo