உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே – Um Varthaiyilae Um Prasanathilae Tamil Christian Song Lyrics, Written and Sung by Christopher Devadass
உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்
என்னை விட்டு விலகாத உம் கிருபை
என்னை விட்டு விலகாத உம் கிருபை
1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலே
உடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரே
2.வியாதி நேரத்திலே தனிமையின் பாதையிலே
விழுந்து போனவனை தேற்றி அணைத்தீரே
3.மரண பள்ளத்தாக்கில் நடந்த வேலையிலே
கைத்தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீரே
4.தாய்உன்னை மறந்தாலும் தந்தைஉன்னை வேறுத்தாலும்
நேசித்தோர் எதிர்த்தாலும் நீர் என்னை உயர்த்தினீரே
Um Varthaiyilae Um Prasanathilae Song Lyrics, உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே பாடல் வரிகள்
Um Varthaiyilae Um Prasanathilae Lyrics in English
Um Varthaiyilae Um Prasanathilae
Um Magimaiyilae Nan Nirkindrain
Yennai Vittu Vilakatha Um Kirubai
Yennai Vittu Vilakatha Um Kirubai
1.Thukka Neerathilae Sorntha Velaiyilae
Udainthu Ponavanai Uyarthee Magilntheerae
2.Viyathiyin Neerathilae Thanimaiyin Pathaiyilae
Vilunthu Ponavanai Thettree Anaitheerae
3.Marana Palathaakil Nadantha Velaiyilae
Kaithukke Eduthu Ennai Valzha Vaitheerae
4.Thai Unnai Maranthalum Thanthai Unnai Veruthalum
Nesithoor Eathirthalum Neer Ennai Uyartheeneerae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Karthane Lyrics – ಕರ್ತನೇ
- Pavathin Irulil Nadanthen Lyrics – பாவத்தின் இருளில் நடந்தேன்
- Nammai Aalum Yesu Rajan Lyrics – நம்மை ஆளும் இயேசு ராஜன்
- Uyarthi Vaitha Kirubaiye Lyrics – உயர்த்தி வைத்த கிருபையே
- Deve Janm Deno Lyrics – देवे जन्म देनो या दुनियामाय
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே – Um Varthaiyilae Um Prasanathilae’.
- It includes the original Tamil lyrics along with their English transliteration.
- The song emphasizes themes of divine presence, support during hardships, and unwavering grace.
- Published by World Tamil Christians, it promotes Tamil Christian songs, news, Bible verses, and devotionals.
Estimated reading time: 2 minutes

