உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nessika

Faith Score+1
Faith Score+1

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nessika Tamil Christian Worship Song Lyrics

உம்மைப்போல் என்னை நேசிக்க ஒரு தெய்வம் இல்லையே
தம்மை தந்து என்னை காத்த அன்பின் தெய்வமே
ஏசுவே உந்தன் அன்பின் ஆழம் அறிய கிருபை தாருமே-2

வழிஅறியது அலைந்தே திரிந்தேன் , வழி இது என்று கட்டினீர்
சோர்ந்து போன வேளையில் எல்லாம் தோளில்
என்னை தூக்கி சுமந்தீர்
உம் தோளில் என்னை தூக்கி சுமந்தீர்

ஒன்றுமில்லை என்று என்னை உலகம் வெறுத்து தள்ளியபோது
தாழ்வில் என்னை தெரிந்து கொண்டீர் ,
உந்தன் கரத்தல் உயர்த்தி வைத்தீர் -2

உம்மைப்போல் என்னை நேசிக்க பாடல் வரிகள், Ummaipol Ennai Nessika Lyrics

Ummaipol Ennai Nessika song lyrics in English

Ummaipol ennai nessika oru theivam illaye
Thammai thanthu ennai kattha anbin theivame
yesuve unthan anbin aalam ariya kirubai tharume-2 – Ummai pol Ennai Nesikka

Vazhiariyadhu alainthe thirinden , vazhi idu endru kattineer
sornthu pona velayil ellam tholil ennai thooki sumantheer
Um tholil ennai thooki sumantheer

Onrumillai enru ennnai ulagam veruthu thalliyapothu
Thazvil ennai therindu kondeer ,unthan karathal uyarthi vaitheer
Unthan karathal uyarthi vaitheer.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song ‘உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nessika’.
  • It expresses themes of divine love, support during struggles, and the importance of faith.
  • The lyrics emphasize the comfort found in God’s presence and the assurance of love despite worldly rejection.
  • Additionally, the article includes a section with English translations of the song lyrics for wider understanding.
  • The article also provides links to similar Tamil song lyrics for readers interested in exploring more worship songs.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo