தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே – Thai Maranthalum Neer Marappathillaye Tamil Christian song lyrics, written tune and sung by Pas. Johnraj from Ambur.
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே-2
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் என்னை(நெஞ்சில்) சுமப்பவர் – 2
1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்
2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே
3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே
4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால்
என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே
5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை
பஞ்சைப் போல வெண்மையாக்கினீர்
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே பாடல் வரிகள், Thai Maranthalum Neer Marappathillaye lyrics
Thai Maranthalum Neer Marappathillaye song lyrics in english
Thai Maranthalum Neer Marappathillaye
Thanthai Veeuthalum Neer Veruppathillaiyae -2
Thanthai Thaayinum Melanavar
Thaangi Entrum Ennai (nenjil) Sumappavar-2
1.Merkirkkum Kizhakirkkum Evvalauvu Thooramo
Aththanai Thooram En Paavam Agattrineer -2
2.Malai pontra Enthan Maaperum Paavangalai
Muthukku Pinnaal Erinthu Vitteerae
3.Kaalamellaam Kanneerai Varavalaitha Paavangalai
Kadalin Aazhaththilae Pottuvitteerae
4.Vilaiyera pettra unthanin Raththathaal
Ennai neethimaan Aakkivitteerae
5.Raththaamparam poal sivappana paavangalai
Panjai pola venmaiyakkineer
Lyrics : Pas. Johnraj (Ambur) Thaai Maranthalum
R-SlowRock T-110 Dm 6/8
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics of ‘தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே – Thai Maranthalum Neer Marappathillaye’.
- Lyrics emphasize themes of faith and forgiveness, highlighting God’s unwavering love despite human flaws.
- The song is written and sung by Pas. Johnraj from Ambur.
- The article includes English translations of the Tamil lyrics for broader accessibility.
- It also features links to additional Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes




