தென்றல் காற்றே மெல்ல வீசு – Thentral Kattrae mella veesu Tamil Christmas song lyrics
தென்றல் காற்றே மெல்ல வீசு
கண்மணி தூங்கட்டுமே
மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை
உறுத்தும் புல் தானோ
மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை
புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க
புல்லணைதான் மாளிகையோ
வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்க
பாலன் நீர் பிறந்தீரே எனை மீட்க
பாலன் நீர் பிறந்தீரே
இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர்
ஒளியாக பிறந்தவரே எனை மீட்க
ஒளியாக பிறந்தவரே
தென்றல் காற்றே மெல்ல வீசு lyrics, Thentral Kattrae mella veesu lyrics, Tamil songs
Thentral Kattrae mella veesu song lyrics in english
Thentral Kattrae mella veesu
Kanmani Thoongattumae
Meththaiyum Illai Panjanaiyum Illai
Uruththum Pul thano
Maaligai Illai Aranmanaiyum Illai
Pullanaithaan Maaligaiyo Enai Meetka
Pullanaithaan Maaligaiyo
Vaan velli Vaanil Alagaka jolikka
Baalan Neer Pirantheerae Enai Meetka
Baalan Neer Pirantheerae
Irulai Neer Agattri Ozhiyai Neer thantheer
Ozhiyaga Piranthavarae Enai meetka
Ozhiyah piranthavarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘தென்றல் காற்றே மெல்ல வீசு – Thentral Kattrae mella veesu’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses themes of beauty and divine light, celebrating the birth of a savior.
- Additionally, the article provides links to other related Tamil Christmas songs.
- Overall, it highlights the cultural significance of the song during the festive season.



