தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo song lyrics

Faith Score0
Faith Score0

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo Salvation Army Tamil Songs christian lyrics

1. தேவா! இவ்வீட்டில் இப்போ மேவி எழுந்து வாரும்
கோவே இரங்கி இங்கே தங்கி தயை செய்திடும்

2. பூவில் எமக்குதவி யாருமில்லை புண்யரே;
மேவி உமதருளை ஈந்திடும் கண்ணியரே

3. அநித்தியமான வீட்டில் நித்தியரே நீர் வாரும்
பக்தி புனைந்தொழுக பத்தி மிகத் தந்தாளும்

4. உந்தன் மொழிக் கிசைந்து சந்ததமும் ஒழுக,
எந்தை பரனே ஜெபசிந்தை மிக இலங்க

5. இங்கு வசிக்கும்வரை உந்தன் முகப்பிரசன்னம்
அங்கம் மனது யாவும் பங்கமின்றி காக்கவே

6. அம்பரா! வீட்டில் வந்து கெம்பீரமாய் வாழ்ந்திட
பங்கமின்றி உனில் நான் தங்கக் கிருபை செய்யும்

தேவா இவ்வீட்டில் இப்போ song lyrics, Devaa Evveettil Ippo song lyrics, Tamil songs

Devaa Evveettil Ippo song lyrics in english

1.Devaa Evveettil Ippo Meavi Ezhunthu Vaarum
Koovae Erangi Engae Thangi Thayai Seithidum

2.Poovil Emakkuthavi Yaarumillai Punyarae
Meavi Umatharulai Eenthidum Kanniyarae

3.Aniththiyamaana Veettil Niththiyarae Neer Vaarum
Bakthi Punaitholuga Bakthi Miga Thanthaalum

4.Unthan Mozhi Kisanthu Santhathamum Ozhuga
Enthai Paranae Jebasinthai Miga Elanga

5.Engu vasikkum varai Unthan Mugapirasannam
Angam Manathu Yaavum Pangamintri Kaakkavae

6.Ambaraa Veettil Vanthu Kembeeramaai Vaalnthida
Pangamintri Unil Naan Thanga Kirubai Seiyum –

Deva Ivveettil Ippo song

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo’.
  • It includes six verses that express themes of faith, divine presence, and worship.
  • The song emphasizes reliance on God’s grace and the importance of devotion in one’s life.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo