நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae

Faith Score+1
Faith Score+1

நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae Tamil Christian Traditional song lyrics 

பல்லவி

நம்பி என் இயேசுவிலே – நானென்றென்றும்
தங்கி இருப்பேனே!

அனுபல்லவி

அன்பன் திரு ரத்தமுமவர் நீதியும்
எந்தன் பற்றென்று பிடிப்பேனெந்நாளிலும்

சரணங்கள்

1. அந்தகாரம் வந்தாலும் – அவர் முகம்
கண்டு மகிழ்வேனே!
எந்தப் புசலிலும் எந்தனின் நங்கூரம்
தந்தை என் இயேசுவில் பந்தித்து நின்றிடும் – நம்பி

2. தேவத் திருவாக்கும் உதிரமும்
தினமும் எனைக் காக்கும்
பூவுலகழிந்து போய்விட்டதானாலும்
ஆவலோ டேசுவை அண்டுவேன் எந்நாளும் – நம்பி

நம்பி என் இயேசுவிலே lyrics,  Nambi En Yesuvilae lyrics, tamil songs, Salvation Army Tamil Songs

Nambi En Yesuvilae Song lyrics in English 

Nambi En Yesuvilae – Nanentrum
Thangi Iruppeanae

Anban Thiru Raththamumavar Neethiyum
Enthan Pattrentru Pidipeanennaalilum

1.Antha Kaaram Vanthaalum Avar Mugam
Kandu Magilveanae
Entha Pugalilum Enthanin Nangooram
Thanthai En Yesuvil Pathinthu Nintridum

2.Deva Thiruvaakkum Uthiramum
Thinamum Enai Kaakkum
Poovulalinthu Pooivittathaanaalum
Aavaloodu Yesuvai Anduvean Ennaalum

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian traditional song ‘நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae’.
  • The song emphasizes faith in Jesus, highlighting themes of love, salvation, and protection.
  • The lyrics are provided in both Tamil and English.
  • Links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo