பலத்த காரியங்கள் செய்கிறவர் – Balatha kaariyangal Seigiravar Lyrics

Faith Score0
Faith Score0

பலத்த காரியங்கள் செய்கிறவர் – Balatha kaariyangal seigiravar Tamil Christian Song Lyrics

பலத்த காரியங்கள் செய்கிறவர்
எனக்காய் யுத்தத்தில் நிற்கிறவர்
இயேசு நல்லவர்
இயேசு வல்லவர்
இயேசு பெரியவரே

பெரியவர் நீர் பெரியவர்
மூக்கோடி தேவர்களில் பெரியவர் -2

1.பாரோனின் சேனை எதிர்த்து வந்தலும்
தண்ணீரில் நான் மூழ்கி போனாலும்
எந்தன் துணையும் நீர்தானே
என்னை காப்பவர் நீர்தானே

பெரியவர் நீர் பெரியவர்
மூக்கோடி தேவர்களில் பெரியவர் -2

2.பொருளாதாரம் என்னை நெருக்கினாலும்
பசியும் வறுமையும் என்னை சூழ்ந்ததாலும்
வானத்தின் பலகனிகள் திறப்பீர்
இடம் கொள்ளாமல் மட்டும் பெருகிடுவேன்

பெரியவர் நீர் பெரியவர்
மூக்கோடி தேவர்களில் பெரியவர் -2

பலத்த காரியங்கள் செய்கிறவர் பாடல் வரிகள், Balatha kaariyangal Seigiravar Lyrics

Balatha kaariyangal seigiravar song lyrics in English

Balatha kaariyangal seigiravar
Ennakai yudhathil neerkiravar
Yesu nallavar
yesu vallavar
yesu periyavarae

periyavar Neer periyavar – 2
Mookooddi devargalil periyavar

1. Paronin senai yedhurthu vanthalum
Thanneeril naan moolgi ponalum
Enthan thunaiyum neerthanae
Ennai kappavar neerthanae

Ch: Neer periyavar – 2
Mookooddi devargalil periyavar

2. Poruladharam ennai nerukki naalum
Pasiyum varumaiyum ennai soolthalum
Vanathin palakanigal therapeer
Edam kollamal mattum paerugiduvaen

Ch: Neer periyavar – 2
Mookooddi devargalil periyavar

Periyavar – 8

Neer periyavar
Mookooddi devargalil periyavar 4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘பலத்த காரியங்கள் செய்கிறவர்’ – Balatha kaariyangal Seigiravar.
  • The song emphasizes Jesus as a powerful and protector figure amidst challenges like war and poverty.
  • It includes two main verses that express trust in Jesus and his ability to provide in difficult times.
  • The lyrics are translated into English, maintaining the essence of the original Tamil content.
  • The article includes links to additional Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo