பாடுவேன் நான் என்றும் – Paaduvaen Naan Endrum Tamil Christian Song Lyrics, Written Tune and sung by Levlin Samuel
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
வேதனையால் எந்தன் உள்ளம்
சோர்ந்திடும் போது இயேசு நாதா
உம் அருகில் நான் வந்திடுவேன்
தங்கிடுவேன் உன் கைகளிலே
வேதனையால் எந்தன் உள்ளம்
சோர்ந்திடும் போது இயேசு நாதா
உம் அருகில் நான் வந்திடுவேன்
தங்கிடுவேன் உன் கைகளிலே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
கல்வாரியில் கண்டிடுவேன்
காருண்யாவான் என் இயேசு நாதா
காலமெல்லாம் உம் அருகில்
ஜீவிப்பேன் நான் என் இயேசுவுடன்
கல்வாரியில் கண்டிடுவேன்
காருண்யாவான் என் இயேசு நாதா
காலமெல்லாம் உம் அருகில்
ஜீவிப்பேன் நான் என் இயேசுவுடன்
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
பாடுவேன் நான் என்றும் பாடல் வரிகள், Paaduvaen Naan Endrum lyrics
Paaduvaen Naan Endrum song lyrics in English
Paduvean Naan Entrum
Nesarin Puthu Paadal
Pottruvean Naan Entrum
Deva Snegamae
Paaduvean Naan Entrum
Nesarin puthu Paadal
Pottruvean Naan Entrum
Deva Snegamae
Thiyagathilae Sangeethamae
Sinegathilae Aananthamae – Paaduvean Naan Endrum
Vedhanaiyaal Enthan Ullam
SOrnthidum Pothu Yesu Natha
Um Arugil Naan Vanthiduvean
Thangiduvean Un Kaikalilae -2 – Thiyagathilae
Kalvaariyil Kandiduvean
Kaarunyavaan En Yesu Natha
Kaalamellaam Um Arugil
Jeevippean Naan En Yesuvudan -2 – Thiyagathilae
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘பாடுவேன் நான் என்றும் – Paaduvaen Naan Endrum’.
- It highlights the song’s themes of devotion and joy in faith.
- The lyrics are repeated throughout for emphasis and clarity.
- Additionally, the article includes links to related Tamil Christian songs.
- An English translation of the lyrics is also provided for broader understanding.
Estimated reading time: 2 minutes


