போற்றிடுவோம் இன்று புகழ்த்திடுவோம் – Potriduvom Intru Pugalthiduvom

Faith Score0
Faith Score0

போற்றிடுவோம் இன்று புகழ்த்திடுவோம் – Potriduvom Intru Pugalthiduvom Tamil Christian Song lyrics

போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
தேவக்குமாரனை பாடி துதிப்போம்
மானிடம் வளம்பெற ஏழைக் கோலமாய்
தேவ சுதன் இயேசு உலகில் வந்தார்

தூதர் சேனைகள் கீதம் பாடவே
தூய பாலனை துதித்திடுவோம்
துந்துபிகளும் கின்னரமுடன்
புல்லாங்குழல் இசை இயற்றிடுவோம்

போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
நேசக்குமாரனை நாடி துதிப்போம்

வான சாஸ்திரிகள் வந்தனர்
விண்ணில் ஓர் வெள்ளி வழி காட்டிட
மன்னன் தாவீதின் ஊரினில்
கிறிஸ்தேசு பாலகனைக் கண்டு வந்தனர்

இன்னிசை எங்குமே தொனித்திடவே
இனிய பாடலை பாடிடுவோம்
எங்கும் நற்செய்தி கூறிடவே
இந்நாளில் இயேசு பாலன் பிறந்தார்

போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
நேசக்குமாரனை நாடி துதிப்போம்

உன்னத தேவனுக்கு மகிமையாம்
பூமியில் சமாதானம் எங்கும் நிலவ
மானுஷர்மேல் பிரியம் உண்டாம்
கிறிஸ்தேசு பாலகன் இன்று பிறந்தார்

இன்னிசை எங்குமே தொனித்திடவே
இனிய பாடலை பாடிடுவோம்
எங்கும் நற்செய்தி கூறிடவே
இந்நாளில் இயேசு பாலன் பிறந்தார்

போற்றிடுவோம் இன்று புகழ்ந்திடுவோம்
தேவக்குமாரனை பாடி துதிப்போம்
மானிடம் வளம்பெற ஏழைக் கோலமாய்
தேவ சுதன் இயேசு உலகில் வந்தார்.

போற்றிடுவோம் இன்று புகழ்த்திடுவோம் lyrics, Potriduvom Intru Pugalthiduvom lyrics, Tamil songs

Potriduvom Intru Pugalthiduvom song lyrics in english

Potriduvom Intru Pugalthiduvom
Devakumaranai Paadi Thuthippom
Maanidam Valampera yealai Kolamaai
Deva suthan Yesu Ulagil Vanthaar

Thoothar seanaigal Keetham paadavae
Thooya Paalanai Thuthithiduvom
Thunthupigalum Kinnaramudan
Pullankulal Isai Iyattriduvom

Potriduvom Intru Pugalthiduvom
Nesakumaranai Naadi Thuthippom

Vaana sasthirigal vanthanar
Vinnil oor Velli Vazhi kaattida
Mannan Thaaveethin oorinil
Kiristhesu Paalaganai Kandu Vanthanar

Innisai Engumae Thonithidavae
Iniya paadalai Paadiduvom
Engum Nerseithi Kooridavae
Innaalil Yesu Paalan Piranthaar

Potriduvom Intru Pugalthiduvom
Nesakumaranai Naadi Thuthippom

Unnatha devanukku Magimaiyaam
Boomiyil Samathanam Engum nilava
Manusharmel piriyam unadaam
Kirsithesu Paalagan Intru piranthaar

Potriduvom Intru Pugalthiduvom
Devakumaranai Paadi Thuthippom
Maanidam Valampera yealai Kolamaai
Deva suthan Yesu Ulagil Vanthaar

Innisai Engumae Thonithidavae
Iniya paadalai Paadiduvom
Engum Nerseithi Kooridavae
Innaalil Yesu Paalan Piranthaar

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘போற்றிடுவோம் இன்று புகழ்த்திடுவோம் – Potriduvom Intru Pugalthiduvom’.
  • It emphasizes praising Jesus and celebrating His birth among Christians.
  • The song includes numerous references to biblical themes and characters, illustrating the joy of faith.
  • Links to additional Tamil Christian songs and their lyrics are provided for further exploration.
  • The song signifies the importance of worship and message sharing in Tamil Christian traditions.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo