வருவார் கிறிஸ்தேசு நாதர்தான் – Varuvaar Kiristheasu Naathar Thaan

Faith Score+1
Faith Score+1

வருவார் கிறிஸ்தேசு நாதர்தான் – Varuvaar Kiristheasu Naathar Thaan

பல்லவி

வருவார் கிறிஸ்தேசு நாதர்தான்; அன்று
தருவார் அவரவர் பலன்தான் மெய்யாய்.

அனுபல்லவி

குருவாய், இரட்சிப்பின் அதிபதியாய்,-யூதக்
கோத்திர மனுச் சக்கரவர்த்தியாய், மெய்யாய்

சரணங்கள்

1.பொய்யில்லை; அதி சீக்கிரத்தில்தான், அவர்
புண்ணியர் மறுரூபமாகத்தான்,
துய்யோரெழும்பி யொன்றாய்ச் சேரத்தான், உலகின்
துர்ச்சனரின் கண்களும் காணத்தான், மெய்யாய்

2.ஜெயங்கொள்ளுந் தாசனைக் கண்டெடுக்க, -தமது
சிம்மாசனம் அவனுக்குக் கொடுக்க,
பயங்கொள்ள உலகைக் கோலாலொடுக்க, தமது
பாதரட்சை அவன் காலில் தொடுக்க, மெய்யாய்

3.உலகமுழுது மொன்றாயாள,-சபை
யொரு மந்தையாய்க் கூடி வாழ,
‘அலகை நரகில் வீழ்ந்து மாள, மூவுல
கனைத்தும் வணங்கியபடி தொழவே, மெய்யாய்

4.பசிதாகம், துக்கம் பறந்தோட, வென்ற
பரிசுத்தர் புதுப்பாட்டுப் பாட,
வசித்த துட்டர் நரகில் வாட, இங்கே
வறுமைப் பட்டோர் சுகங்கொண்டாட, மெய்யாய்

Varuvaar Kiristheasu Naathar Thaan song lyrics in English

Varuvaar Kiristheasu Naathar Thaan Antru
Tharuvaar Avaravar Balanthaan Meiyaai

Guruvaai Ratchippin Athipathiyaai Yutha
Kothira Manu Sakkaravarthiyaai Meiyaai.

1.Poiyillai Athi Seekkiraththilthaan Avar
Punniyar Maruroobamakaththaan
Thuiyyorealumbi Ontraai Searththaan Ulagin
Thurchanarin Kankalum Kaanaththaan Meiyaai

2.Jeyam Kollum Thaasanai Kandeadukka Thamathu
Simmasanam Avanukku Kodukka
Bayamkolla Ulagai Kolaledukka Thamathu
Paatharatchai Avan Kaalil Thodukka Meiyaai

3.Ulakamuluthu Montraayala Sabai
Oru Manthaiyaai Koodi Vaazha
Alagai Naragil Veelnthu Maala Moovula
Kanaithum Vangikiyapadi Thozhavae Meiyaai

4.Pasithaagam Thukkam Paranthoda Ventra
Parisuththar Puthupattu Paada
Vasiththa thuttar Naragil Vaada Ingae
Varumai Pattor Sugakam Kondada Meiyaai

 


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo