விண்ணிலே தூதர் முழங்க – Vinnilae Thuthar Mulanga Tamil christmas song Lyrics and sung by Benny John Joseph.
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே
விண்ணிலே தூதர் முழங்க
மண்ணிலே மாந்தர்க்கெல்லாம்
மகிமையின் ஒளியாய் வந்தார்
ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்
மீட்பருக்காய் வந்துதிக்க
இரட்சகர் இயேசு பிறந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்
முன் குறித்த முகாந்திரம்
முன்னனையில் மீட்பர் பிறந்தார்
மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்
ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
பரிசுத்தர் இயேசு பிறந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே
விண்ணிலே தூதர் முழங்க பாடல் வரிகள், Vinnilae Thuthar Mulanga Lyrics, Vinnilae Thoothar Mulanga songs
Vinnilae Thuthar Mulanga song Lyrics in English
Oh oh oh oh oh oh oh -2
Oh oh oh oh oh oh oh Yesu pirantharae
Oh oh oh oh oh oh oh Yesu Jenitharae
Vinnilae Thuthargal Muzhanga
Manilae Maantharkellam
Magimayin oliyai vanthaar
Oh oh oh oh oh oh oh vazhikaattum natchathiram
Metparukai vanthuthika
Ratchagar yesu piranthaar
Unnaiyum ennaiyum meetitum ooliyam
seithidavae Yesu Piranthaar -2
seithidavae Yesu Piranthaar
Munkuritha muganthiram
Munnanaiyil metphar piranthar
Magimaiyin oliyai jenithaar
Oh oh oh oh oh oh oh Thuthargal sulnthida
Meiphargal vanankida
Parisuthar Yesu piranthaar
Unnaiyum ennaiyum meetitum ooliyam
seithidavae yesu piranthaar -2
seithidavae yesu piranthaar
Oh oh oh oh oh oh oh -2
Oh oh oh oh oh oh oh yesu pirantharae
Oh oh oh oh oh oh oh yesu Jenitharae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘விண்ணிலே தூதர் முழங்க – Vinnilae Thuthar Mulanga’ sung by Benny John Joseph.
- It includes repeated phrases celebrating the birth of Jesus and themes of hope and redemption.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
- Links to related songs and lyrics are provided for further exploration.

