வேத புத்தகமே வேத புத்தகமே – Vedha puthagame Vedha puthagame Tamil Christian song lyrics
வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.
சரணங்கள்
1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! – வேத
2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. – வேத
3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. – வேத
4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். – வேத
வேத புத்தகமே வேத புத்தகமே lyrics, Vedha puthagame Vedha puthagame lyrics, Tamil songs
Vedha puthagame Vedha puthagame song Lyrics in English
Vedha puthagame Vedha puthagame
Vedha puthagame Vilai Pettra Selvam Neeyae
1.Peathaikalin Gnaanamae Peariya Thiraviyamae
Paathaikku Nal Deepamae Bakyar Virumbum Theanae
2.Ennai Enakkku Kaatti En Nilamaiyai Maattri
Ponnulagaththai Kaatti Pogum Vazhi Solvaayae
3.Thunba Kaalam Aaruthal Unnaal Varum Nisamae
Inbamaagum Saaventraai Entrum Nambina Pearkkae
4.Panniru Maathangalum Pariththunnalaam Un Kanai
Unnai Thiyanippavar Uyarkathi Searnthiduvaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘வேத புத்தகமே – Vedha puthagame’ and its lyrics.
- It includes the song’s themes, focusing on knowledge, guidance, and faith in difficult times.
- The article provides both Tamil and English versions of the lyrics.
- Additionally, it offers links to related Tamil Christian songs and resources.

