ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean Tamil Christian song lyrics
பல்லவி
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்
ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அனுபல்லவி
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்
சரணங்கள்
- மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே;
மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் - நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு
நாதன் என் பக்கமாய் வந்தனரே;
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – இந்த
பாரதில் எனை வெற்றி சிறக்க செய்தார் - அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
பொற்பரன் சேவை என் தாகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே - கானானின் கரை இதோ காண்கின்றதே – எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே;
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் – விரை
வாக நம் ஓட்டத்தை முடித்திடுவோம் - அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தாம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்;
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
6.ஜெபமதைக் கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்பேன் என் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் lyrics, Aanantha Paadalgal Padiduvean lyrics, Aanandha Padalkal Paadiduven song
Aanantha Paadalgal Padiduvean song lyrics in english
Aanantha Paadalgal Padiduvean – Enthan
Aaththuma Neasarai Pugalnthiduvean
Alaisalgal Yaavaiyum Agala seithaar – Nalla
Meisalil Enthanai Magila Seithaar
1.Mealoga Naadenthan Sonthamathae – Intha
Boologa Naattamum Kuraikintrathae
Maayaiyil Manam Ini Vaithtidaamal – Neasar
Kaayamathai Enni Vaazhnthiduvean
2.Nambikkai Attronaai Alaintha Vealai – Yeasu
Naathan En Pakkamaai Vanthanarae
Paavangal Paarangal Parakka Seithaar – Intha
Paarathil Enai Vettri Sirakka Seithaar
3.Arputhamaam Avar Neasamathu Enthan
Porparan Sevai En Thaagamathu
Parpala Kirubaigal Pagarukintraar – yealai
Karpudan Avar Pani Seithidavae
4.Kaanaanin Karai itho Kaankintratahe – Enthan
Kaathalan Thoni keatkintrathae
Kaalam Ini Illai Unarththiduvom – Virai
Vaaga Nam Oottaththai Mudiththiduvom
5.Alaiththavarai Avar Unmaiyullor Thaam
Alaippathil Vilippudan Niruththa Vallor
Ulaiththiduvom Miga Ookkamudan Angu
Pilaithidavae Anbar Samoogamathil
6.Jebamathai Keattidum Jeevanulla devan
En Pitha aanathaal aananthamae
yeareduppom nam idhayamathai entrum
Maaramal pathil tharum mannanidam
Aanantha Paadalgal Padiduvean lyrics, Anantha Padalgal paadiduven lyrics, Anantha Padalgal paadiduven lyrics
Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன், salvation army tamil songs
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean’.
- It includes sections like Pallavi and Anupallavi, describing themes of praise and devotion.
- The song speaks about spiritual connection and experiences through vivid imagery.
- Each stanza emphasizes the relationship with Jesus and the hope of salvation.
- The article also mentions this song as part of the Salvation Army Tamil songs collection.
Estimated reading time: 2 minutes


