ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் – Aarainthu mudiyatha Adisayangal Tamil Christian song lyrics, written tune and sung by Paul H Rufus
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
எண்ணி முடியாத அற்புதங்கள்
என் வாழ்விலே என் வாழ்விலே
நீர் செய்தீர் இயேசுவே
உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
உத்தமமான வழிதனிலே
நடத்தி சென்றவரே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
பெலவீன நேரங்களில்
பயந்திடும் சூழ்நிலையில்
பெலமும் அன்பும் தெளிந்தபுத்தியும்
ஆவியை தருபவரே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
சாத்தானின் தந்திரங்கள்
என்னை நெருக்கிடும் வேளைகளில்
கண்மணிப் போல் என்னை காப்பவரே
கன்மலை இயேசுவே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் பாடல் வரிகள், Aarainthu mudiyatha Adisayangal lyrics, Aarainthu Mudiyatha Athisayam
Aarainthu mudiyatha Adisayangal song lyrics in English
Aarainthu Mudiyatha Athisayangal
Enni Mudiyatha Arputhangal
En Vaalvilae En Vaalvilae
Neer Seitha Yesuvae
Ulaiyana Settrinintru
Thookki Eduthavarae
uththamamaana Vazhithanilae
Nadathi Sentravarae
Nantri Umakku Solluvean
Naalthorum Nantri Solluvean
Belaveena Nerangalil
Bayanthidum Soolnilaiyil
Belamum Anbum Thelintha Puththiyum
Aaviyai Tharubavarae
Nantri Umakku Solluvean
Naalthorum Nantri Solluvean
Saathanin Thanthirangal
Ennai Neukkidum Vealikalil
Kanmani pol Ennai Kaappavarae
Kanmalai Yesuvae
Nantri Umakku Solluvean
Naalthorum Nantri Solluvean
Key Takeaways
- The article presents the song lyrics for ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் – Aarainthu mudiyatha Adisayangal.
- The lyrics express themes of gratitude and reliance on Jesus.
- It includes verses about experiencing divine wonders and spiritual support in challenging times.
- The English translation of the lyrics is also provided for broader understanding.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes
