Araindhu mudiyadha periya karium song lyrics – ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்

Faith Score+1
Faith Score+1

Araindhu mudiyadha periya karium song lyrics – ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் Philip Jeyaraj Latest Worship Song lyrics

ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அதிசயம்
இதுவரை பார்க்காத அற்புதம்
சிந்தைக்கு எட்டாத ஆச்சரியம்

இன்றே இன்றே செய்கின்றார் தம் மகிமையை விளங்கச் செய்கின்றார்
இன்றே இன்றே செய்திடுவார் நம் விசுவாசம் பெருகச் செய்துடுவார்

1.அதிசயத்தைக் கண்கள் காணச் செய்வார்
தீராத வியாதிகளை சொஸ்தமாக்குவார்
நம்முடைய நோய்களை சுமந்து கொண்டார்
அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்

2.நமக்காக யுத்தத்தை செய்திடுவார்
கெர்ஜிக்கும் சத்துருவைத் துரத்திடுவார்
சுதந்திரத்தை நிலை நாட்டிடுவார்
ராஜா வீட்டு பிள்ளையாய் வாழ வைப்பார்

3.தளர்ந்த கைகளைத் திடப்படுத்திடுவார்
தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்திடுவார்
பெலவீனத்தில் பெலன் தந்திடுவார்
புது பெலன் உன்னக்குள் தோன்றச் செய்வார்

Araindhu mudiyadha periya karium song lyrics in english

Araindhu mudiyadha periya karium enni mudiyatha adhisayum 2
Edhuvarai parkadha arputham seindhaiki ettadha acharyum 2
Endrea endrea seikindrar tham magemayea vilanga seigendrar
Endrea endrea seidhiduvaar tham vishwam peruga seidheduvar 2

Adhisayathai kanngal kana seivar theradha vedhigalai swastham vakkuvar 2
Nammudaiyea noigalai sumandhukondar avarudiyea thazimbugalal sugamakuvar 2

Endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga seivar

Namakaga yudhadthai seidheduvar garjikum sathuruvai thurathiduvar 2
sugandrathai nelai nattiduvar 2
Raja vittu pillaiyai vala vaipar 2

Endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga seidheduvar

Thalarndha kaigalai dhidapaduthuvar thalladum mulangalai balapaduthuvar 2
Belavinathil belan thandhiduvar 2
Puthu belan unakul thandra seivar 2

endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga seidheduvar

Aarainthu Mudiya Periya Kaariyam song lyrics

Key Takeaways

  • The article contains the lyrics for the worship song ‘Araindhu mudiyadha periya karium’ by Philip Jeyaraj.
  • The song describes wonders and miracles performed by God, emphasizing His greatness and healing powers.
  • It includes sections that highlight God’s ability to bring strength and healing to believers.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo