ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare Ennai Aatkonda Deivam Tamil Christian Song lyrics and sung by Pr. Leo Rakesh
ஆவியானவரே -4
என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரே
என்னை ஆளுகை செய்த நேசர் நீரே-2
1, உலர்ந்து போன என் வாழ்வை
துளிரச்செய்பவர் நீரே-2 – ஆவியானவரே
2, வறண்ட நிலத்தை வயல்வெளியாய்
மாற்றுகின்றவர் நீரய்யா
வறண்ட நிலத்தை வயல்வெளியாய்
மாற்றுகின்றவர் நீரே – ஆவியானவரே
3, தொய்ந்து போன ஆத்துமாவை
நிரப்புகின்றவர் நீரய்யா
தொய்ந்து போன ஆத்துமாவை
நிரப்புகின்றவர் நீரே – ஆவியானவரே
ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட பாடல் வரிகள், Aaviyanavare Ennai Aatkonda Deivam Lyrics
Aaviyanavare Ennai Aatkonda Deivam song lyrics in English
Aaviyanavarae -4
ennai aatkonda Deivam neerae
Ennai aalugai seitha neasar neerae-2
1.Ularnthu pona en vaalvai
thuliraseibavar neerae -2 – Aaviyanavarae
2.Varanda nilathai vayalveliyaai
maatrukintravar neeraiya (Neerae) -2 – Aaviyanavarae
3.Thointhu pona aathumavai
nirappukintravar neeraiya (Neerae) -2 – Aaviyanavarae
- Isravele Nee Bhakiyavaan Lyrics – இஸ்ரவேலே நீ பாக்கியவான்
- Tholainthu Pona Ennai Lyrics – தொலைந்து போன என்னை
- Seeyon Parvatham Lyrics – சீயோன் பர்வதம்
- Ennaal Ontrum Koodathaiya Lyrics – என்னால் ஒன்றும் கூடாதையா
- En Vaalkkaiyil Oru Mattram Lyrics – என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare Ennai Aatkonda Deivam’.
- The song emphasizes themes of divine intervention and renewal in life.
- It includes repeated phrases that convey a sense of devotion and reliance on a higher power.
- The lyrics are presented in both Tamil and English for better understanding.
- Overall, the song expresses deep spirituality and connection to faith.
Estimated reading time: 1 minute
