அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegium Ennai Abishegium Tamil Christian son lyrics and sung by Sis.Hemajohn
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும்
- அணையா விளக்கே அருட்ஜோதியே
ஆட்கொள்ளுமே என் இயேசுவே - அனுதினம் உம் பாதம் ஓடி வந்தேன்
ஆனந்தமாய் அணைத்து முத்தம் செய்வேன் - அடிமையை ஒரு விசை மனதுருகி
ஆசீர்வாதங்களால் நிரப்பிடவே
Absagiyum Ennai Lyrics, அபிஷேகியும் என்னை அபிஷேகியும் பாடல் வரிகள், Abishegium Ennai Abishegium lyrics, Hemajohn Latest Tamil christian songs list
Abishegium Ennai Abishegium song lyrics in english
Abishegium Ennai Abishegium
Aanantha thailathaal Abishegiyum
1.Anaiya Vilakkae Arutjothiyae
Aatkollumae En Yesuvae
2.Anuthinam um Paatham oodi vanthean
Ananthamaai Anaithu Muththam seivean
3.Adimaiyai oru visai manthurugi
Aaseervanthngalaal Nirappidavae
R-70 Disco-1 T-105 Gm 2/4
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the song ‘அபிஷேகியும் என்னை அபிஷேகியும் – Abishegium Ennai Abishegium’ sung by Sis. Hemajohn.
- It includes the original Tamil lyrics alongside their English transliteration.
- Key themes in the song include worship and devotion to Jesus.
- The song emphasizes joy, blessings, and love through vivid imagery.

