அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் – Abisheham Oottrum Analaga Maattum Tamil Christian Songs lyrics
அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்
ஆவியான தேவனே எங்கள் மீது வரும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2
1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும்
வயல் வெளியோ காடாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2
2. கோணல்கள் நேராக மாறணும்
கரடுமுரடு சமமாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2
3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும்
காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2
4. அந்த கார இருளெல்லாம் மாறணும்
உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2
Abisheham Oottrum Analaga Maattum song lyrics in English
Abisheham Oottrum Analaga Maattum
Aaviyana Devanae Engal Meethu Varum
Asaivaadum Asaivaadum
Aaviyana Devanae Asaivaadum -2
1.Vaananthiram Vayal veliyaai Maaranaum
Vayal Veliyo Kaadaga Aaganum
Aaviyana Devanae Asaivaadum -2
2.konalkal Neraaga Maaranaum
Karadu Muradu Samamaga Aaganum
Aaviyana Devanae Asaivaadum -2
3.Ularnthu Pona Elumbugal Uyiradaiyanum
Kaainthu Pona Koyilkal Ellaam Thulirvidanum
Aaviyana Devanae Asaivaadum -2
4.Antha kaara Irulellaam maaranum
Um Velicham ulagengum Paravanum
Aaviyana Devanae Asaivaadum -2
Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்,tamil christian songs lyrics, christian tamil songs lyrics
Key Takeaways
- The article features lyrics of the Tamil Christian song ‘அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் – Abisheham Oottrum Analaga Maattum’.
- It emphasizes themes of divine presence and transformation throughout the lyrics.
- The English translation of the song is also provided for broader understanding.
- Additional links to related Tamil Christian songs are included at the end of the article.


