அழகு நிலா தேரிலே அசைந்து வரும் – Alagu Nila Thearilae Asainthu Varum Tamil Catholic Song Lyrics
அழகு நிலா தேரிலே அசைந்து வரும் போதிலே
அருள்ளொளியாய் வீசுதே அமைதியிலே பேசுதே – 2
அலை அலையாய் கூடுவோம் அன்னை புகழ் பாடுவோம் – 2
ஆபத்தில் நம்மையே காத்திருப்பார் அன்னையே
1. விடியல் வரும் சேதி தரும் வெள்ளியை போல
இயேசுபிரான் வருகை சொல்லும் புனித வெள்ளியே
விடிந்தவுடன் போய் மறையும் பனித்துளி போல
அவர் வளர தான் குறையும் தெய்வ தாய் மரி
மாசில்லாத உம்மிலே உலகின் ஒளி உதித்ததே
மனுக்குலத்தின் மகிமையே பெண்ணினத்தின் பெருமையே என்னை தாங்கி தினம் வாங்கி தரும் இறையருளே போதுமே
2. அளவில்லாத நன்மைகளை செய்யும் தேவனை
அன்பு செய்ய அறிவதில்லை இந்த மானுடம்
உள்ளமதில் வாழ வரும் உண்மை தேவனை
முழுமனதாய் அன்பு செய்யும் நேசமாமரி
விண்ணவரும் வணங்கிடும் உன்னருமை எண்ணியே
விண்ணகம் போல் தேவனை வியந்து புகழ் பாடுவேன் வரையில்லா அவர் அன்பில் வளர வரம் தாருமே
அழகு நிலா தேரிலே அசைந்து வரும் பாடல் வரிகள், Alagu Nila Thearilae Asainthu Varum Song Lyrics
Alagu Nila Thearilae Asainthu Varum song lyrics in English
Alagu Nila Thearilae Asainthu Varum pothilae
Arul Oliyaai veesuthae amaithiyilae Pesuthae -2
Alai Alaiyaai Kooduvom Anbai Pugal paaduvom-2
Aabaththil Nammaiyae Kaarhiruppaar Annaiyae
1.Vidiyal varum seathi velliyai pola
yesupiraan varugai sollum punitha velliyae
vidinthavudan poai maraiyum panithuli pola
avar valara thaan kuraiyum deiva thaai mari maasillatha ummilae ulagin ozhi uthithathae
Magukulaththin Magimaiyae Penninaththin Perumaiyae Ennai thaangi Thinam
Vaangi tharum Iraiyarulae pothumae
2.Alavillatha nanmaigalai seiyum devanae
anbu seiya rivathillai Intha maanudam
ullamathil vaazha varum unmai devanae
mulumanthaai anbu seiyum neasamaamari
vinnavarum vanagidum unnarumai enniyae
vinnagam poal devanae viyanthu pugal paaduvean
varaiyilla avar anbil valara varam thaarumae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Catholic song ‘அழகு நிலா தேரிலே அசைந்து வரும் – Alagu Nila Thearilae Asainthu Varum’ with its lyrics.
- The song expresses themes of hope, divine love, and devotion to God, highlighting the light and grace given by the divine mother.
- It includes both Tamil and English translations of the lyrics, making it accessible to a wider audience.
Estimated reading time: 2 minutes


