அள்ள அள்ள குறையாத அன்பு – Alla Alla Kuraiyatha Anbu Rusikka

Faith Score0
Faith Score0

அள்ள அள்ள குறையாத அன்பு – Alla Alla Kuraiyatha Anbu Rusikka Tamil Christian Song lyrics, Written tune and sung by Pr.K.S.Wilson

அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு-என்
இயேசுவின் இணையில்லாத அன்பு-2

  1. பெயரை சொல்லி அழைத்த அன்பு – என்னை
    உயர்த்தி வைத்த உன்னத அன்பு

என்னை கவர்ந்து கொண்ட
இயேசுவின் அன்பு

  1. என்னையும் அபிஷேகித்த அன்பு-என்னை
    அதிசயமாய் நடத்தி வந்த அன்பு
  2. என்னையும் நினைத்த அன்பு – என்னை
    கைவிடாமல் நடத்திய அன்பு
  3. ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை
    ஊழியனாய் மாற்றின அன்பு

அள்ள அள்ள குறையாத அன்பு lyrics, Alla Alla Kuraiyatha Anbu Rusikka lyrics, Tamil songs

Alla Alla Kuraiyatha Anbu Rusikka song lyrics in English

Alla Alla Kuraiyatha Anbu
Rusikka Rusikka Theavittatha Anbu
Solla Solla Mudiyatha Anbu – En
Yesuvin Inaiyillatha Anbu -2

1.Peayarai solli Alaitha Anbu Ennai
Uyarthi Vaitha Unnatha Anbu

Ennai Kavarnthu Konda
Yesuvin Anbu

2.Ennaiyum Abishekitha Anbu Ennai
Athisaymaai Nadaththi Vantha Anbu

3.Ennaiyum Ninaitha Anbu – Ennai
Kaividamal Nadathiya Anbu

4.Oozhiyaththai Koduththa Anbu – Ennai
Oozhiyanaai Maattrina Anbu

Pas. K.S. வில்சன்.
R-6/8 Modern T-120 D 6/8

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘அள்ள அள்ள குறையாத அன்பு – Alla Alla Kuraiyatha Anbu Rusikka’.
  • The song expresses themes of unconditional love and connection to Jesus.
  • It highlights various aspects of divine love, including support and transformation.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo