Home » Blog » அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae
அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae
அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
![whatsapp bible verse](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2024/06/WHATSAPP.png)
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."