ஆனந்தமாய் இன்பக் கானான் – Ananthamai Inba Kaanan Tamil Christian song lyrics
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
அனுபல்லவி
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்
சரணங்கள்
- சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் – ஆனந்தமாய் - வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் – ஆனந்தமாய் - கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே – ஆனந்தமாய் - உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை – ஆனந்தமாய் - தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் – ஆனந்தமாய்
ஆனந்தமாய் இன்பக் கானான் பாடல் வரிகள், Ananthamai Inba Kaanan song lyrics
Ananthamai Inba Kaanan song lyrics in English
Aananthamaay Inpak Kaanaan Aekituvaen
Thuuya Pithaavin Mukam Tharisippaen
Naalukku Naal Arputhamaay Ennaith Thaankitum
Naathan Iyaesu Ennoetiruppaar
1. Saerrininrennaith Thuukkiyetuththu
Maarri Ullam Puthithaakkinaarae
Kallaana En Ullam Urukkina Kalvaariyai
Kantu Nanriyutan Paatituvaen
2. Vaalipa Naalil Iyaesuvaik Kantaen
Vaagnsaiyutan Ennaiththaeti Vanthaar
Etharkumae Uthavaa Ennaiyum Kantetuththaar
Iyaesuvin Anpai Naan En Solluvaen?
3. Karththarin Siththam Seythita Niththam
Thaththam Seythae Ennai Arppaniththaen
Iyaesu Allaal Aasai Ippa+vil Vaerae Illai
Enrum Enakkavar Aatharavae
4. Ummaip Pin Senru Uuzhiyam Seythu
Um Paatham Saerththita Vaagnsikkiraen
Thaarum Thaevaa Aezhaikku Maaraatha Um Kirupai
Kanpaarum Enrum Naan Um Atimai
5. Thaerrituthae Um Vaakkukal Ennai
Aarrituthae Unthan Samuukamae
Pelaththin Mael Pelanatainthu Naan Saeruvaen
Paerinpa Seeyoenil Vaazhnthituvaena
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals
Key Takeaways
- The article presents lyrics for the Tamil Christian song ‘ஆனந்தமாய் இன்பக் கானான் – Ananthamai Inba Kaanan.’
- It includes verses highlighting themes of divine love, gratitude, and faith in Jesus.
- The article offers English transliteration of the Tamil lyrics for better accessibility.
- Links to related Christian songs and resources are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes
