அன்பு செய்ய எழுவோம் – Anbu Saiya Eluvom Tamil Christian RC catholic Entrance Song lyrics
அன்பு செய்ய எழுவோம் அகிலம் வெல்ல விரைவோம் – 2
இயேசு ஆண்டவர் இன்று தந்திடும்
அன்புக் கட்டளையின் அழைப்பினை ஏற்று
1. அன்பு அரங்கேறும் திருநாள் இன்று பணிவு பவனி வரும் பெருநாள் – 2
நன்மையாகவும் நல்கும் நாதன்- 2
என்பும் தசையும் ஈந்த பொன்னாள் – 2
பாதம் கழுவி பணிவிடை புரிந்து – 2
பாடம் சொல்லிய தலைவனின் வழி நின்று
2. உறவைக் கொண்டாடும் திருநாள் இன்று உள்ளங்கள் இணைந்திடும் பெருநாள்
எண்ணம் ஒன்றில் எண்ணம் ஒன்றாய் – 2
எல்லா இனமும் பருகும் பொன்னாள் – 2
எண்ணருள் கொடையாய் உன்னத பலியாய் – 2 தன்னையே தந்திட்ட தலைவனின் வழி நின்று
அன்பு செய்ய எழுவோம் பாடல் வரிகள், Anbu Saiya Eluvom Lyrics
Anbu Saiya Eluvom song lyrics in English
Anbu Saiya Eluvom
Agilam Vella Viraivom -2
Yesu Aandavar Intru Thanthidum
Anbu Kattalaiyin Alaippinai Yeattru
1.Anbu Arankerum Thirunaal Intru
Panivu Pavani Varum Perunaal -2
Nanamaiyagavaum Nalgum naathan-2
Enbum Thasaiyum Eentha Ponnaal -2
Paatham Kazhuvi Panividai Purinthu -2
Paadam Solliya Thalavanin Vazhi nintru
2.Uravai kondadum Thirunaal intru Ullangal
Inainthidum Perunaal
Ennaam ontril Ennam ontraai -2
Ella inamum Parugum Ponnaal -2
Ennarul Kodaiyaai Unnatha paliyaai -2 Thannaiyae
Thanthitta Thalaivanin Vazhi nintru
Tamil Mass RC christian song with lyrics அன்பு செய்ய எழுவோம் – Anbu Saiya Eluvom வருகைப் பாடல்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அன்பு செய்ய எழுவோம் – Anbu Saiya Eluvom’.
- It highlights the themes of love and unity in celebrating the divine.
- The song includes verses that emphasize humility and the importance of relationships.
- Additionally, the article provides English translations of the lyrics for better understanding.
- It also lists links to other related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


