அர்ப்பணிக்கின்றேன் நான் – Arpanikindraen Nan Arpanikindraen Tamil Christian song lyrics, Written tune and sung by Jeswin Samuel
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
தேவா என் ஜீவன் உம் கரத்தில்
என் வாழ்வில் உம் சித்தம்
நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
என் கனவுகளும் என் எண்ணங்களும்
உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
என் வாழ்க்கை உம் கையில்
நான் உமக்கே சொந்தம்
தருகிறேன் தருகிறேன் என்னையே
அர்ப்பணிக்கின்றேன் நான் பாடல் வரிகள், Arpanikindraen Nan Arpanikindraen Lyrics, Arpanikintrean naan Arpanikintrean song lyrics
Arpanikindraen Nan Arpanikindraen song lyrics in english
Arpanikindraen Nan Arpanikindraen
payanpaduthum ennai
Nan Nirkindraen um samugathil
Dheva en Jeevan um karathil
En vazhvil um sitham
Niraivera naan vanchikiraen
Arpanikindraen Nan Arpanikindraen
payanpaduthum ennai
Yettru Kollum En vazhavai Dheva jeeva baliyaga
En Kanavugalum en ennangalum
Um karathil naan oppuvikindraen
Arpanikindraen
Nan Arpanikindraen payanpaduthum ennai
En vazhkai um kaiyil
Nan umakkae sondham
Tharugiraen tharugiraen ennaiyea
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அர்ப்பணிக்கின்றேன் நான் – Arpanikindraen Nan Arpanikindraen.’
- The song expresses themes of devotion and surrender to God.
- It emphasizes offering one’s life and dreams into God’s hands.
- The English translation of the lyrics is also provided for understanding.
- Additional links to related Tamil Christian songs are included.


