Avarai Nokki koopiduven Tamil christian song lyrics – அவரை நோக்கி கூப்பிடுவேன்
அவரை நோக்கி கூப்பிடுவேன்
சத்ததிற்கு பதில் தருவார்
ஆபத்தில் கூட இருந்து
தப்புவித்து பாதுகாப்பார்
நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே
1.எதிரியால் மறைக்கப்பட்ட
பொரியிலிருந்து தப்புவிப்பார்
கூடார மறைவில் என்னை
ஒளித்து வைத்து பாதுகாப்பார்
சாவுகேதுவான சாபம்
ஒன்றும் என்னை நெருங்காது
வாதை என் கூடாரத்தை அணுகாது
2.மரண இருளின் பள்ளத்தாக்கின்
வழியின் ஊடே நடந்தாலும்
கர்த்தர் என் பாதுகாப்பு
ஒன்றுக்கும் அஞ்சிடேனே
நீடித்த வாழ்வோடு
திருப்தியாக்கி நடத்திடுவார்
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்திடுவார்
நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
தேவன் ஒருவரே
நான் பற்றும் நம்பிக்கை
அசையாத அடைக்கலம்
என் ஒரே நம்பிக்கை
இயேசு ஒருவரே
Avarai Nokki koopiduven lyrics, அவரை நோக்கி கூப்பிடுவேன் lyrics, Tamil songs
Avarai Nokki koopiduven song lyrics in english
Avarai Nokki koopiduven
Sathathuku padhil tharuvar
Aabathil Kooda irunthu
Thapuvithu paadhu kappar
Nan pattrum nambikkai
Asaiyatha adaikalam
En ore nambikkai
Devan oruvare
1.Ethiriyal maraikappatta poriyilirunthu thappuvipaar
Koodara maraivil ennai olithuvaithu paathukappar
Savukedhuvana sabam
ondrum ennai nerungathu
Vaadhai en koodarathai anugave anugathu
2.Marana irulin pallathakkin vazhiyin oodae nadanthalum
Karthar en pathugappu
ondrukkum anjidenae
Needitha vazhvodu Thrupthiyaki nadathiduvar
Nanmaiyum kirubaiyum ennai thodara seithiduvar
Nan pattrum nambikkai
Asaiyatha adaikalam
En ore nambikkai
Devan oruvare
NaN pattrum nambikkai
Asaiyatha adaikalam
En ore nambikkai
En Yesu oruvare
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன்’ with its lyrics presented in Tamil and English.
- The lyrics express themes of trust in God as a refuge and protector during challenges and dangers.
- It includes references to various scriptural concepts like protection from evil and guidance through dark times.
- Additional links provide access to other Tamil Christian song lyrics and related content.
Estimated reading time: 2 minutes



