உம்மை நோக்கி பார்த்த – Ummai Nokki Partha Kangal

Faith Score+3
Faith Score+3

உம்மை நோக்கி பார்த்த கண்கள்  – Ummai Nokki Partha Kangal Tamil Christian song Lyrics, Tune, & Sung by Pastor Gladson Kingsly. 

உம்மை நோக்கி பார்த்த கண்கள்
வெட்கப்பட்டுப்போவதில்லையே
உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்
பிரகாசம் அடைந்தனரே

உம்மையே என் முன்னே
எப்போதும் நிறுத்தியுள்ளேன்

காரிருளில் நடந்தாலும்
மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்
பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்
எதுவும் என்னை தொடுவதில்லை

சிங்கத்தின் கேபியில் போட்டாலும்
அக்கினியில் என்னை தள்ளினாலும்
என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்
ஒன்றும் என்னை தொடுவதில்லை

Chords :
Original Chord is B

உம்மை நோக்கி பார்த்த கண்கள்

G                 C
உம்மை நோக்கி பார்த்த கண்கள்
D                            G
வெட்கப்பட்டுப்போவதில்லையே
G                 C
உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்
D                       G
பிரகாசம் அடைந்தனரே

G                   C
உம்மையே என் முன்னே
D                       G
எப்போதும் நிறுத்தியுள்ளேன்

G                  C
காரிருளில் நடந்தாலும்
D                  G
மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்
Bm                        C
பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்
D                             G
எதுவும் என்னை தொடுவதில்லை

Ummai Nokki Partha Kangal song lyrics in English

Ummai Nokki Partha Kangal
Vekkappattu Povathillaye
Ummai Nokki Parkkum Mugangal
Piragasam Adainthanare – Ummai Nokki Paartha kangal

Ummaiye En Munne
Eppothum Niruthiyullen

Karirulil Nadanthalum
Marana Pallathakkai Kadanthalum
Pollappu Ennai Thodarthalum
Yethuvum Ennai Thoduvathillai

Singathin Kebiyil Pottalum
Akkiniyil Ennai Thalinalum
En Pakkam Aayiram Vilunthalum
Ondrum Ennai Thoduvathillai

Ummai Nokki Partha Kangal
Vekkappattu Povathillaye
Ummai Nokki Parkkum Mugangal
Piragasam Adainthanare

HCP London Tamil Church ( Heavenly Church Of Praise)

Lyrics, Tune, & Sung by
Pastor Gladson Kingsly
Music Arranged & Programmed by Stephen J Renswick
Electric & Acoustic Guitars : Keba Jeremiah
Bass : John Praveen
Drums : Arjun Vasanthan

உம்மை நோக்கி பார்த்த song lyrics,  Ummai Nokki Partha Kangal song lyrics

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides lyrics for the Tamil Christian song ‘உம்மை நோக்கி பார்த்த – Ummai Nokki Partha Kangal.’
  • Pastor Gladson Kingsly wrote and sang the song, arranged by Stephen J Renswick.
  • It emphasizes themes of unwavering faith and divine presence, mentioning various challenges one may face.
  • The song includes chords for musicians: the original chord is B.
  • Links to related songs and lyrics are provided for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo