அவரே – Avare song lyrics
இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க ஒருமுறை என்னை நோக்கிபாருமே -2
அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் -2
1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே.
முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே -2
அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர் -2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் -2
2.அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன்.
இப்போதும் உம் ஆவிஉட்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே -2
அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் -2
Avare song English meaning of lyrics
1. Show mercy to me, Lord
Hear the voice of my cry
To wipe away the tears from my face
Just look upon me once
Chorus:
It is Him, who truly saw me
It is Him, who lifted me up
He put me on His lap and wiped my tears away
He said, “My peace is enough for you”
2. Your footstep in my house
Revives everything that is dying
They mocked me saying, “its all over”
Just look upon me once
3. Oh! How I’ve forgotten that Mother’s love
I’ve lost all your strength in sin
Even now, to pour out your spirit on me
Just look upon me once
“Avare” praises Jesus, who lifts us up from our struggles and lowly state, consoles, and elevates us. It’s my maiden song released after my childhood. Experience His powerful touch in your life as we praise and humbly proclaim our Lord who brought joy and peace in our lives. Spread the love of God!
Avare | Samuel Dhinakaran | Giftson Durai | Tamil Christian Song
A ‘True Friend’ Production


