அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar Tamil Christian Song Lyrics, written tune and sung by John Immanuel
அழகிலே சிறந்தவர்
வெண்மையும் சிவப்புமானவர்
அழகிலே சிறந்தவர்
தலைதங்க மயமான நேசரவர்
என்னை நான் நேசிக்கும் ஸ்நேகத்தை பார்க்கிலும்
அதிகமாய் என்னையும் நேசிப்பவர்
தாயினும் மேலான அன்பினால் நிறைத்து
என் உயிர் கலந்திட்ட நேசரவர்
சாரோனின் ரோஜா அவர்
என் லீலி புஷ்பம் அவர்
ஆத்தும நேசரவர்
என் மதுரமானவர்
கந்தவர்க்க பாத்திகைபோல்
வாசனை உள்ளவர்
லீபனோனும் கேதுரும்போல் சிறந்த ரூபமவர்
தனிமையான சூழ்நிலையில்
அவர் நிழல் எனை மூடும் பேரழகே
துன்பமான நேரங்களில்
அவர் வார்த்தை எனை தேற்றும் பேரழகே
கண்மணி போல் தினம் காத்திடும்!
விழிவைத்து வழிகாட்டும் பேரழகே
காலங்களும் மாறினாலும்.
என்றென்றும் அவர் அன்பு பேரழகே
என் நேசர் பேரழகே
அழகிலே சிறந்தவர் lyrics, Azhagilae Siranthavar lyrics, Alagilae Siranthavar Lyrics, Tamil songs
Azhagilae Siranthavar song lyrics in English
Azhagilae Siranthavar
Venmaiyum Sivappumanavar
Azhagilae Siranthavar
Thalai thanga Mayamana nesaravar
Ennai Naan nesikkum Snegaththai Paarkkilum
Athigamaai Ennaiyum nesippavar
Thaayinum Melana Anbinaal Niraithu
En Uyir kalanthitta nesaravar
Saronin Roja Avar
En Leeli Pushpam Avar
Aathum Nesaravar
En mathuramanavar
Thanthavarkka Paathigai poal
Vaasanai Ullavar
Leebanonum Keathuruvum Pol sirantha Roobamavar
Thanimaiyana Soozhnilaiyil
Avar Nizhal Enai moodum pearalagae
Thunbamana Nerangalail
Avar Vaarthai Enai theattrum pearalagae
Kanmani Pol thinam Kaathidum
Vizhivaithu Vazhikaattum pearalagae
Kaalangalum Maarinalaum
Entrentrum Avar Anbu pearalagae
En nesar pearalagae
Perazhagae பேரழகே Tamil Christian Song
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar’ written and sung by John Immanuel.
- The lyrics celebrate divine beauty, love, and comfort, portraying God as a source of strength during difficult times.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song mentions beautiful imagery such as flowers and light to describe the divine.
- Overall, it emphasizes the everlasting love of the divine, referred to as ‘பேரழகே’ (Pearazhagae) throughout the lyrics.
