செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே – Chettaiyin Keezh Naanum Thangiduveanae Tamil Christian song lyrics
1.செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே,
காரிருள் மூடிப் புயல் மோதினும்
நம்பிடுவேன், என்னைக் காத்துக் கொள்வாரே
மீட்டெனைப் பிள்ளையாய்ச் சேர்த்துக்கொண்டார்.
செட்டையின் கீழ், செட்டையின் கீழ்
நின்றெவர் நீக்கிடுவார்?
அன்பின் செட்டையின் கீழ் அமர்வேன்;
பாதுகாப்பாய் என்றென்றைக்கும்.
2.செட்டையின் கீழ் எந்தன் துக்கங்கள் நீங்கி
ஆத்மா இளைப்பாறிப் பூரிக்குதே,
லோகம் என் நோவினை மாற்றக்கூடாதே,
யேசு என் ஆறுதல் மா பாக்கியமே
3.செட்டையினுள் மிக மேலாம் சந்தோஷம்
சோதனைக் காலம் நான் காத்திருப்பேன்
தீமையண்டாது நான் யேசுவினுள்ளே
நித்திய காலம் நிலைத்திருப்பேன்
செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே lyrics, Chettaiyin Keezh Naanum Thangiduveanae lyrics, Tamil songs
Chettaiyin Keezh Naanum Thangiduveanae song lyrics in English
1.Chettaiyin Keezh Naanum Thangiduveanae
Kaarirul Moodi Puyal Moothinum
Nambiduvean Ennai Kaathu Kolvarae
Meettennai Pillaiyaai Searthukondaar
Chettaiyin Keezh NChettaiyin Keezh
Nentravar Neekkiduvaar
Anbin Chettaiyin Keezh Naanum Amarvean
Paathukaappaai Entrentraikkum
2.Chettaiyin Keezh Enthan Thukkanagal Neengi
Aathmaa Ilaipaari Poorikkuthae
Logam En Novinai Maattrakoodathae
Yesu En Aaruthal Maa Bakkiyamae
3.Chettaiyin Keezh Miga Mealaam Santhosam
Sothanai Kaalam Naan Kaathiruppean
Theemaiyandathu Naan Yesuvinullae
Nithiya Kaalam Nilaithiruppean
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே – Chettaiyin Keezh Naanum Thangiduveanae’.
- It includes multiple verses expressing themes of faith, protection, and joy in Jesus.
- The content also offers English transliterations of the song lyrics for better understanding.
- Further, there are links to other Tamil Christian song lyrics for additional resources.
Estimated reading time: 2 minutes
