எம்மைத் தேடி வந்தீர் இருளை – Emmai Theadi Vantheer Irulai Tamil christian song lyrics
எம்மைத் தேடி வந்தீர் இருளை போக்கிடும் ஒளியே
என் உள்ளம் கவர்ந்த இறைமகனே
எழுகின்றோம் உமை தொடர்கின்றோம் – 2
1. மனமிக்கு மலராய் மலர்வோம்
மன நிறைவுடனே வாழ்வோம் – 2
மனிதத்தினிலே புனிதத்தை கண்டு
மாந்தர் வாழ்வதில் மகிழ்வோம் – 2
மாண்பில் தினம் வளர மனித நேயத்தில் திளைப்போம்
2. உறவுகளில்லா வாழ்வோம்
உயிரற்ற உடலாய்கிறதே – 2
உண்மைகள் நன்மைகள் உடனே
உறவில் புது உயிர் பெறுமே – 2
உந்தன் தியாக பலியே உறவும் மலர்ந்திட வழியே
எம்மைத் தேடி வந்தீர் இருளை song lyrics, Emmai Theadi Vantheer Irulai song lyrics, Tamil songs
Emmai Theadi Vantheer Irulai song lyrics in english
Emmai Theadi Vantheer Irulai pokkidum ozhiyae
en ullam kavarntha iraimaganae
Elukintrom umai thodarkintrom -2
1.Manamikku Malaraai malarvom
mana niraivudanae vaalvom -2
Manithaththinilae Punithaththai kandu
Maanthar vaalvathil magilvom -2
Maanbil Thinam valara manitha neayaththil thilaippom
2.Uravugalilla vaalvom
uyiratta udalaaikirathae
unmaigal nanmaigal udanae
unmaigal nanmaigal udanae
uravil puthu uyir perumae -2
Unthan thiyaga paliyae uravum malarnthida vazhiyae
Estimated reading time: 1 minute

