Nadu Kulir Kaalam Lyrics – நடுக் குளிர் காலம்

Faith Score+2
Faith Score+2

நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam Tamil christmas song Lyrics

1. நடுக் குளிர் காலம்
கடும் வாடையாம்
பனிக்கட்டி போலும்
குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில்
பெய்து மூடவே
நடுக் குளிர் காலம்
முன்னாளே.

2. வான் புவியும் கொள்ளா
ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது
அவை நீங்குமே
நடுக் குளிர் காலம்
தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில்
போதுமே.

3. தூதர் பகல் ராவும்
தாழும் அவர்க்கு
மாதா பால் புல் தாவும்
போதுமானது
கேரூபின் சேராபின்
தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும்
போதுமே.

4. தூதர் தலைத் தூதர்
விண்ணோர் திரளும்
தூய கேரூப் சேராப்
சூழத் தங்கினும்
பாக்கிய கன்னித் தாயே
நேச சிசு தாள்
முக்தி பக்தியோடு
தொழுதாள்.

5. ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்
யானோ எந்தன் நெஞ்சம்
படைப்பேன்.

நடுக் குளிர் காலம் song lyrics, Nadu Kulir Kaalam song lyrics, Christmas song tamil

Nadu Kulir Kaalam song Lyrics in English 

1.Nadu Kulir Kaalam
Kadum Vaadaiyaam
Panikkatti Polum
Kulirum Ellaam
Moodu Pani Raavil
Peithu Moodavae
Nadu Kulir Kaalam
Munnaalae

2.Vaan Puviyum Kollaa
Swami Aalavae
Avar Min Nillaathu
Avai Neengumae
Nadu Kulir Kaalam
Deiva Paalarkkae
Maadu Thangum Kottil
Pothumae

3.Thoothar Pagal Raavum
Thaazhum Avarkku
Maatha Paal Pul Thaavum
Pothumaanathu
Kearubeen Searaabin
Thaazhum Avarkkae
Thozhum Aadu Maadum
Pothumae

4.Thoothar Thalai Thoothar
Vinnor Thiralum
Thooya Kearup Searaap
Soozha Thanginum
Bakkiya Kanni Thaayae
Neasa Sisu Thaal
Mukthi Bakthiyodu
Thozhuthaal

5.Yealai Adiyeanum
Yaathu Padaippean
Manthai Meippanaayin
Mari Padaippean
Gnani Aayin Gnanam
Kondu Seavippean
Yaano Enthan Nenjam
Padaippean

நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam

1. நடுக் குளிர் காலம்
கடும் வாடையாம்
பூமியும் உறைந்து
கல் போல் ஆனதாம்
பனிமேல் பனிவிழ
மூடுபனியாம்
நடுக் குளிர் காலம்
முன் ஓர் நாள்,

2. வான் புவியும் கொள்ளா
கர்த்தர் ஆளவே,
அவர்முன் நில்லாது
அவை நீங்குமே
நடுக் குளிர் காலம்
தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில்
போதுமே.

3. தூதர் பகல் ராவும்
தாழும் அவர்க்கு
மாதா பால் புல்லணையும்
போதுமானது
கேரூபின் சேராபின்
தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும்
போதுமே.

4. தூதர் தலைத் தூதர்
விண்ணோர் திரளும்
தூய கேரூப் சேராப்
சூழத் தங்கினும்
பாக்கிய கன்னித் தாயே
நேச சிசு தாள்
முக்தி பக்தியோடு
தொழுதாள்.

5. ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்
ஏழை என் உள்ளத்தை
படைப்பேன்.

1.Nadu Kulir Kaalam
Kadum Vaadaiyaam
Boomiyum Urainthu
Kal Poal Aanthaam
Pani Mael Pani Vizha
Moodu Paniyaam
Nadu Kulir Kaalam
Mun Oor Naal

2.Vaan Puviyum Kollaa
Karthar Aalavae
Avar Min Nillaathu
Avai Neengumae
Nadu Kulir Kaalam
Deiva Paalarkkae
Maadu Thangum Kottil
Pothumae

3.Thoothar Pagal Raavum
Thaazhum Avarkku
Maatha Pullanaiyum
Pothumaanathu
Kearubeen Searaabin
Thaazhum Avarkkae
Thozhum Aadu Maadum
Pothumae

4.Thoothar Thalai Thoothar
Vinnor Thiralum
Thooya Kearup Searaap
Soozha Thanginum
Bakkiya Kanni Thaayae
Neasa Sisu Thaal
Mukthi Bakthiyodu
Thozhuthaal

5.Yealai Adiyeanum
Yaathu Padaippean
Manthai Meippanaayin
Mari Padaippean
Gnani Aayin Gnanam
Kondu Seavippean
Yealai En Ullaththai
Padaippean

Estimated reading time: 3 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்’.
  • It includes the verses both in Tamil and their English transliteration.
  • The lyrics explore themes of winter, spirituality, and devotion.
  • Various stanzas highlight divine guidance and the significance of Mother Mary.
  • The song emphasizes humility and service, reflecting a deep connection to faith.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo