பாதாளம் விண் மண் – Pathaalm Vin Man Yaavilum

Faith Score0
Faith Score0

பாதாளம் விண் மண் யாவிலும் மேலான யேசுவே – Pathaalm Vin Man Yaavilum Mealana Yesuvae Tamil Christian Song lyrics. 

1.பாதாளம், விண், மண் யாவிலும்
மேலான யேசுவே,
உமக்கு பேய்க் கணங்களும்
நடுங்குவார்களே.

2.உமது நாமம் பாவிக்கு
ஜீவாமிர் தமாமே;
நான் சொஸ்தமாகும்படிக்கு
சஞ்சீவி அதுவே.

3.சிறையுற்றோரின் விலங்கை
தறித்துப் போடுவீர்;
பெலனற்றோர்க்குப் பெலத்தை
கொடுத்துத் தாங்குவீர்.

4.என் வாழ்வு தாழ்வு சாவிலும்
நான் உம்மைப் பற்றுவேன்;
உம்மால் உண்டான மீட்பையும்
கொண்டாடிப் போற்றுவேன்.

பாதாளம் விண் மண் யாவிலும் பாடல் வரிகள், Pathaalm Vin Man Yaavilum song lyrics.

Pathaalm Vin Man Yaavilum song lyrics in English

1.Pathaalm Vin Man Yaavilum
Mealana Yesuvae
Umakku Peai Kanangalum
Nadunguvaarkalae

2.Umathu Naamam Paavikku
Jeevamirthamaamae
Naan Sosthamagum Padikku
Sanjeevi Athuvae

3.Siraiyuttorin Vilangai
Tharithu Poduveer
Belanattorkku Belathai
Koduthu Thaanguveer

4.En Vaalvu Thaazhvu Saavilum
Naan Ummai Pattruvean
Ummaal Undaana Meetpaiyum
Kondadi Pottruvean

 

Key Takeaways

  • The article features the song lyrics for ‘பாதாளம் விண் மண் யாவிலும் – Pathaalm Vin Man Yaavilum’.
  • It includes both the Tamil lyrics and their English transliteration.
  • The song emphasizes themes of faith and salvation through Jesus.
  • Additionally, the article provides links to other Tamil Christian song lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo