என் அன்பனே என் நண்பனே – En Anbanae En nanbanae

Deal Score+1
Deal Score+1

என் அன்பனே என் நண்பனே – En Anbanae En nanbanae

என் அன்பனே என் நண்பனே
என் உயிரில் கலந்திடவே
என் கண்களும் உன்னைத் தேடுதே
என் நினைவில் வாழ்ந்திட வா
இயேசுவே என் இறைவனே
இயேசுவே என் தலைவனே
காத்திடும் தெய்வமே
எனையாளும் எந்தன் செல்வமே

1.பாவமும் சாபமும் நீக்கி என்னை ஆளவா
காலமும் என் நேரமும் நீங்கிடாமல் வாழவா
நெஞ்சினில் நெஞ்சினில் தங்கிடவா
பாசமும் நேசமும் பொழிய வா
என்னில் வா எழுந்து வா
ஏங்கும் என்னைத் தேற்றவே

2.நினைவிலும் செயலிலும் நிலைத்து என்னில் வாழ வா
இம்மையில் மறுமையில் நினைந்து என்னை ஆள வா
பந்தமாய் சொந்தமாய் என்னில் வா
பகிர்ந்து வாழ்ந்திட மனதைத் தா
என்னில் வா எழுந்து வா
ஏங்கும் என்னைத் தேற்றவே

En Anbanae En nanbanae song lyrics in english

En Anbanae En nanbanae
En Uyiril kalnthidavae
En Kankalum Unnai theaduthae
En Ninaivil vaalnthida va
yesuvae en iraivanae
Yesuvae en thalaivanae
Kaathidum Deivamae
Enaiyaalum Enthan selvamae

1.Paavamum saabamum neekki ennai aalava
kaalamum en nearamum neengidamal vaalva
nenjinil nenjinil thangidava
paasamum neasamum pozhiya va
ennail va elunthu va
yeangum ennai theattravae

2.ninaivilum seyalilum nilaithu ennil vaazha va
Immaiyil marumaiyil ninainthu ennai aala va
panthamaai sonthamaai ennil va
pagirnthu vaalnthida manathai tha
ennail va elunthu va
yeangum ennai theattravae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo