En Desam Azhivatharku Lyrics – என் தேசம் அழிவதற்கு

Faith Score0
Faith Score0

En Desam Azhivatharku Lyrics is a Tamil Christian Worship Song, Written and sung by Mohan S Abiraham – என் தேசம் அழிவதற்கு

என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
என் ஜனம் மடிவதற்கு நான் தானே காரணம்

நான் ஜெபிக்காததால்
தேசம் அழிகின்றதே
திறப்பில் நீற்காததால்
என் ஜனம் மடிகின்றதே

  1. என் சூழ்நிலையைப் பார்த்து
    நான் ஜெபிக்க மறந்ததால் – சுனாமி
    தேசத்தையே வாரிக் கொண்டதே -2
  2. என் சுயநலத்தைப் பார்த்து
    நான் ஜெபிக்க மறந்ததால் – சூறாவளி
    தேசத்தையே புரட்டிப் போட்டதே – 2
  3. என் சுகத்தை மட்டும் பார்த்து
    நான் தூங்கி கழித்ததால் – பூகம்பம்
    தேசத்தையே சிதைத்துப் போட்டதே – 2
  4. தேவ பாரம் அறியாமல்
    நான் அலைந்ததால் – தேசத்தில்
    பாவங்கள் பெருகிப் போனதே – 2

En Desam Azhivatharku Lyrics in english

En Desam Azhivatharku Naan thanae Kaaranam
En janam madivatharku Naan Thanae Kaaranam – En Desam Alivatharkku

Naan Jebikkathathaal En Desam Alikintrathe
Thirappil Nirkathathaal En Janam Madikintrathae

1.En Soozhinilaiyai paarthu
Naan Jebikka Maranthaal – Tsunamai
Desaththaiyae Vaarik kondathae -2

2.En Suyanalaththai Paarthu
Naan Jebikka Maranthathaal Kollai Noai ( Sooravali)
Deasathaiyae Aliththu Pottathae-2

3.En Sugaththai Mattum Paarthu
Naan Thoongi Kalithaal Poogambam
Deasathaiyae Sithaithu Pottathae -2

4.Deva Paaram Ariyamal
Naan Alainthathaal Desaththil
Paavangal perugi Ponathae -2

கர்த்தருக்குப் புதுப்பாட்டை பாடுங்கள் அல்லது
பழைய பாடலை புது இருதயத்துடன் பாடுங்கள்.

En Desam Azhivatharku Song Lyrics, என் தேசம் அழிவதற்கு பாடல் வரிகள் Jesus Songs  Tamil Christian Song  Sathiya Kural

Bro. மோகன் S. ஆபிரகாம்

Key Takeaways

  • En Desam Azhivatharku – என் தேசம் அழிவதற்கு is a Tamil Christian worship song by Mohan S Abiraham.
  • The song reflects on individual responsibility for the state of the nation, emphasizing prayer and awareness.
  • It discusses consequences like tsunamis, hurricanes, and earthquakes resulting from neglecting prayer.
  • The lyrics urge believers to sing with a renewed heart, celebrating the significance of faith.
  • The article includes links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo