என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae Tamil Christian song lyrics, written tune and sung by David Samson & Lijo Felix
என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
அல்லேலூயா அல்லேலூயா-4
யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே
யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே
மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே-4
உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை-4
என் தேவனே என் இயேசுவே பாடல் வரிகள், En Dhevane en Yesuvae lyrics
En Dhevane en Yesuvae song lyrics in English
En Dhevane en Yesuvae
Neer Ellaam Paarthukolveer-2
Alleluya Alleluya -4
Yehovayeeraai Velipatta
En Devan Ellaam Paarthukolveer-2
Yorthanai pinnittu Thirumba seitha
En Devan Ellaam Paarthukolveer -2- En Theavanae
Yehova nisiyaai Velipatta
En Devan Ellam Paarthukolveer-2
Pelistharin Koliyathai Muriyaditha
En Devan Jeyaththai Thanthiduveer-2- En Theavanae
Meendum Enakkaai Varuveerae
Ummodu Ennai Searppeerae-4
Uyarntha Kirubaiyae
Melana Kirubaiyae
Maaratha Kirubaiyae
Deva Kirubaiyai-4
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae’.
- The song emphasizes God’s protective nature and His power over challenges.
- It includes a repeated refrain that praises God’s grace and presence.
- Links to other Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
