என் ஜெபம் எல்லாம் – En Jebam Ellam Tamil Christian Song Lyrics
என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது-2
என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா தீமை செய்வார் ?-4
நமக்காக யுத்தங்களை செய்பவர்
சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்
தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்
தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும்-2
இது நான் ஆராதிக்கும் தேவன்
இதிலும் மேலானதை செய்வார்-4
என் ஜெபம் எல்லாம் பாடல் வரிகள், En Jebam Ellam Song Lyrics
En Jebam Ellam Lyrics in English
En Jebam Ellam Pathilaga Maarum
En Kaathiruppo Oru Naalum Veenaagathu
Varanda Nilam Neeruttraai Maarum
Perum Mazhai Polinthidum Neram Ithu -2
En Thuthiyellaam Jeyamaaga Maarum
Maattrankalai Undakkum Maarathavar
Pettriduvom Visuvaasathaal
Jebiththathaiyum Ilanthathaiyum Rattippaga
Naam Ninaipatharkkum Venduvatharkkum
Melaai Melaai Nanmai Seivaar
Naan Vetkapatta Naatkalukku
Eedaai Eedaai Nanmai Seivaar
Paripoorana Jeevan Neer Parakkiramamae
Jothikalin Pithavae Manam Irangum -2
Ithuvarai Nanmai Seithavar
Inimelaa Theemai Seivaar -4
Namakkaga Yuththangalai Seibavar
Seanaikalain Devan Avar Thottrathae Illai
Theemaigalai Nanmaiyaga Maattruvaar
Nanmaikalin Devan Avar Nanmai Seivaar
Thadaipatta Kaariyangal Niraiverum
Manitharaal koodathavai Devanaal Koodum
Theengugal En Koodarathai Anukaathu
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarum
- Christmas Time With You Lyrics – 与您共度圣诞时光
- Chinna Chinna Kulandhaigaley Lyrics – சின்ன சின்ன குழந்தைகளே
- Magilnthu Pugalnthu Paadungal Lyrics – மகிழ்ந்து புகழ்ந்து பாடுங்கள்
- Meloga Thoothargal Paadida Lyrics – மேலோக தூதர்கள் பாடிட
- Jothigalin Pithavae Lyrics – ஜோதிகளின் பிதாவே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் ஜெபம் எல்லாம் – En Jebam Ellam.’
- The song emphasizes faith, prayer, and divine intervention during challenges and hardships.
- It highlights themes of transformation, blessings, and God’s unwavering support.
- The lyrics are presented in both Tamil and English for better accessibility.
- Overall, the song expresses deep devotion and trust in God’s promises.
Estimated reading time: 2 minutes

