என் ஜெபத்தை கேட்பவரே – En Jebathai Ketpavarey Tamil Christian Song Lyrics and sung by Sis.Anne Antony
என் ஜெபத்தை கேட்பவரே
ஜெயத்தைக் கொடுப்பவரே-2
உமக்கே ஆராதனை-2
ஆகாரின் அழுகுரல் கேட்டவரே
நீருற்றை காணச்செய்து
தாகம் தீர்த்தீர்–2
உமக்கே ஆராதனை-2
அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே
உமக்கே ஆராதனை–2
எசேக்கியா விண்ணப்பத்தை கேட்டவரே
ஆயுளின் நாட்களை கூட்டினிரே-2
உமக்கே ஆராதனை-2
என் ஜெபத்தை கேட்பவரே பாடல் வரிகள், En Jebathai Ketpavarey Lyrics
En Jebathai Ketpavarey song lyrics in English
En Jebathai Ketpavarey
Jeyaththai koduppavarae -2
Umakkae Aarathanai -2
Aagaarin Alukural keattavarae
Neeruttrai kaanaseithu
Thaagam theertheer-2
Umakkae Aarathanai -2
Annaalin Jebaththai keattavarae
Theerkkan samuvealai koduththavarae
Umakkae Aarathanai -2
Eseakkiya vinnapaththai Keattavarae
Aayulin Naatkalai Kootineerae
Umakkae Aarathanai -2
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
https://www.instagram.com/p/B3tGdyzgpCK/?utm_source=ig_web_button_share_sheet
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song “என் ஜெபத்தை கேட்பவரே – En Jebathai Ketpavarey” performed by Sis. Anne Antony.
- The lyrics express themes of prayer and devotion, highlighting God’s responses and blessings.
- It includes both the Tamil lyrics and their English transliteration for accessibility.
- Additionally, the article offers links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


