இன்று முதல் இன்று முதல் – Indru mudhal Indru mudhal Tamil Christian Song lyrics, Written tune and sung by Sis.Anne Antony
இன்று முதல் இன்று முதல்
நீரே என் நம்பிக்கை
உம்மையே உம்மையே
நான் சார்ந்து கொள்வேன்
அல்லேலூயா ஓசன்னா-2
பஞ்சகாலத்தில் என்னை
போஷித்தீரே
பாவி என்னையும் மன்னித்தீரே
அற்புதம் என் வாழ்வில்
செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2
அல்லேலூயா ஓசன்னா-2
இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
நீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2
வியாதியின் படுக்கையை மாற்றினிரே
விடுதலை எனக்கு தந்தவரே-2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2
இன்று முதல் பாடல் வரிகள், Indru mudhal lyrics, Intru muthal songs
Indru mudhal Indru mudhal song lyrics in English
Indru mudhal Indru mudhal
Neerey En Nambikkai
Ummaiey ummaiey
Naan Sarndhu Kolven
Hallelujah Hosanna
Panja kaalathil
Ennai poshitheerey
Paavi Ennaiyum Mannitheerey-2
Arputham En Vaazhuvil
Seithiduveer ..Adhisayamaai
Ennai Nadathuveer
Hallelujah Hosanna-2
Intha Ulagam Ennai Verukaiyiley
Neer Maathram Ennai Nesitheerey-2
Arputham En Vaazhvil
Seithiduveer
Adhisayamaai Ennai Nadathduveer-2
Hallelujah Hosanna-2
Vyaadhiyin padukayai Maatrineere
Viduthalai Enaku Thanthavarey
Arputham En Vaazhvil
Seithiduveer
Adhisayamaai Ennai Nadathduveer-2
Hallelujah Hosanna-2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Indru mudhal Indru mudhal’ and includes its lyrics in Tamil and English.
- The song expresses themes of faith, hope, and divine intervention in challenging times.
- It highlights the singer’s reliance on God as their sole source of hope and love.
- There are links to related Tamil Christian songs for further listening.
