என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya, Viswasa Geethangal Tamil Christian song lyrics, Written and sung by Father S.J. Berchmans
என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
2. அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
3. ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
4. கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
5. நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
என் மேய்ப்பரே இயேசையா பாடல் வரிகள், En Meiparae Yesaiya Lyrics
En Meiparae Yesaiya song lyrics in English
En Meiparae Yesaiya
Ennodu Iruppavarae
Sthothiram Sthothiram
1.Pasumpul Meichalilae
Elaipaara Seikinteer
2.Amarntha Thanneerandai
Anuthinam Nadaththukireer
3.Aaththumaa Thettrukireer
Abisheham Seikinteer
4.Koalum Kaithadiyum
Dhinamum Theattridum
5.Neethiyin Paathaiyilae
Niththamum Nadaththukireer
6.Erul Soozhntha Pallathaakkil
Nadanthaalum Bayamillaiyae
7.Jeevanulla Naatkalellaam
Kirubai Ennai Thodarum
என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya lyrics , tamil christian songs lyrics, visuwasa geethngal songs lyrics, jebathotta jeyageethangal songs
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song, ‘என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya.’
- Father S.J. Berchmans wrote and sang this song, emphasizing themes of guidance and faith.
- The song consists of multiple verses highlighting God’s presence and support in difficult times.
- It includes links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes



