என் தலைவா கனிவுடன் – En Thalaiva Kanivudan Lyrics

Faith Score0
Faith Score0

என் தலைவா கனிவுடன் – En Thalaiva Kanivudan Tamil Christian song Lyrics,Tune & Sung By Morris Raghu.

என் தலைவா கனிவுடன்
எனை காக்கும் இறைவா – 2
கண்ணீரோடு வந்த என்னை
களிப்பாக மாற்றினீர்
விசாலத்தில் வைத்து என்னை
செழிப்பாக்கினீர்

அனுபல்லவி

அன்பே உமக்கு என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை

1.துணையாக எனக்காக
யாரென்றழுதேன் – ஐயோ
யாரென்றழுதேன்
கலங்காதே நானுந்தன்
துணையென்றீரே
கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை -2
எனக்காக யுத்தம் செய்வீர் – நீர்
எனக்காக யுத்தம் செய்வீர்
சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும் வல்ல தெய்வமே
இரட்டையும் பட்டுடுப்பாய் மாற்றி விட்டீரே – அன்பே உமக்கே

2.தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு – அது
எத்தனை அழகு
யுத்தத்துக்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
உம் நாம மகிமை என் வாழ்வின் உயர்வு -2
உமக்கென்றும் ஆராதனை – என் இயேசுவே
உமக்கென்றும் ஆராதனை
துதியினாலே எரிகோ மதில் தூள் தூளாய் உடைந்திடும்
கொல்ல வரும் பட்டயமும் இரத்தம் பார்த்து கடந்திடும் – அன்பே உமக்கே

என் தலைவா கனிவுடன் பாடல் வரிகள், En Thalaiva Kanivudan Lyrics

En Thalaiva Kanivudan song lyrics in English

En Thalaiva Kanivudan
enai kaakum iraiva
Kaneerodu vandha enai
Kalipaaga maatrineer
Visaalathil vaithu enai sezhipakineer

Anbae umakae en aaradhanai
Azhagae azagae en aaradhanai

1.Thunaiyaaga enakaaga
Yarendru azhuthaen Iyaa
Yarendru azhuthaen
Kalangaathae naanundhan
Thunai endreerae
Kaneerin muzhangaal veenavathilai
Enakaaga yutham seiveer – neer
Enakaaga yutham seiveer
Saambalaium singaaramaai maatrum valla dheivamae
Rettaium pattudupai maatriviteerae -Anbae ummakae

2.Dhinanthorum enai paarkum
Um mugam Azhagu
Adhu Ethanai Azhagu
Yuthathiruku pazhakuvikum
Um karam Azhagu
Um naamam magimai
En vazhvin uyarvu
Umakendrum aaradhanai – en yesuvae
Umakendrum aaradhanai
Thuthiyinaalae erigo madhil thul thulaai udainthidum
Kollavarum patayamum
Ratham paarthu kadanthidum -Anbae ummakae

A Diana Production
தலைவா (THALAIVA)
Lyrics,Tune & Sung by MORRIS RAGHU
Music Production- John Rohith

Key Takeaways

  • The article provides the lyrics of the Tamil Christian song ‘என் தலைவா கனிவுடன் – En Thalaiva Kanivudan’.
  • Morris Raghu composed, tuned, and performed the song, showcasing its spiritual themes.
  • The lyrics highlight themes of love, worship, and divine support in daily life.
  • The article includes links to similar Christian songs for further exploration.
  • A section translates the song lyrics into English, making them accessible to a broader audience.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo