எனக்காகப் பேசுவார் – Enakaga Paesuvaar

Faith Score+2
Faith Score+2

எனக்காகப் பேசுவார் – Enakaga Paesuvaar Tamil christian song lyrics from Belan 2 Album written tune and sung by Vasanthy

எனக்காகப் பேசுவார்
என்னோடு இருப்பவர்
எந்தன் பாவம் போக்கினார்
எந்தன் இயேசு என் பெலனே

இயேசு இரட்சகர்
இளைப்பாறுதல் தருபவர்
உண்மையான மேய்ப்பரே
எந்தன் நல்ல நம்பிக்கை

எந்தன் நல்ல பரிகாரி
சுகமாக்கி நடத்துவார்
நன்மை செய்து காப்பாரே
அன்பாய் என்னை சுமப்பாரே

இயேசு எந்தன் தலைவரே
வாழ்க்கைப் படகின் மாலுமி
என்னைப் போஷிக்கும் தேவனே
என்றும் உண்மை உள்ளவரே

எனக்காகப் பேசுவார் lyrics, Enakaga Paesuvaar lyrics, Tamil songs

Enakaga Paesuvaar song lyrics in english

Enakaga Paesuvaar
Ennodu Iruppavar
Enthan Paavam pokkinaar
Enthan Yesu En Belanae

Yesu Ratchakar
Ilaipaaruthal Tharubavar
Unmaiyana Meippavarae
Enthan Nalla Nambikkai

Enthan Nalla Parikaari
Sugamakki Nadathuvaar
Nanmai seithu Kaapparae
Anbaai Ennai Sumaparae

Yesu Enthan Thalaivarae
Vaalkkai padagin malumi
Ennai Poshikkum Devanae
Entrum Unmai Ullavarae

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘எனக்காகப் பேசுவார் – Enakaga Paesuvaar’ by Vasanthy.
  • It includes the song’s lyrics in both Tamil and English.
  • The song describes the comforting presence and guidance of Jesus in the believer’s life.
  • The article also provides links to other Tamil Christian songs for readers to explore.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo